Exclusive
டி20-நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் மகுடம்: ஹாட்ரிக் சாதனை படைத்தது இந்தியா!
அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்க, கிரிக்கெட் உலகின் புதிய சரித்திரம் நேற்று எழுதப்பட்டது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி, இந்திய அணி மகுடம் சூடிய விதம் அசாத்தியமானது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தருணம். ஏற்கனவே இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள இந்தியா, தற்போது மூன்றாவது முறையாக கோப்பையைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், சாம்பியன் பட்டத்தைத் […]