Running News
ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம்!
பிரம்மாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு லாபத்திற்காகப் போராடும் கூட்டத்திற்கு மத்தியில், ‘அடல்ட் காமெடி’ என்ற ஒற்றை ஆயுதத்தை வைத்து இளசுகளைக் குறிவைத்து அடித்திருக்கிறார்கள் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ படக்குழுவினர். தியேட்டரில் இளைஞர்களின் சிரிப்புச் சத்தமும், கைதட்டலும் ஒலிப்பதைக் கேட்கும்போது இயக்குனர் ராஜசேகர்.ஜி தனது இலக்கில் தேறிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். கதைச் சுருக்கம்: நாயகன் சிவா (த்ரிகுண்) தனது காதல் கதையை நண்பர்களிடம் சொல்வதாகப் படம் தொடங்குகிறது. அனிதாவுடனான (ஸ்ரீஜீத்தா கோஷ்) காதலில், அவளது வற்புறுத்தலால் நடக்கும் […]