32°C

Tag: <span>share</span>

உங்கள் 50களில் முதலீடு/ சேமிப்புக்கான வழிகாட்டி இதோ! Exclusive

உங்கள் 50களில் முதலீடு/ சேமிப்புக்கான வழிகாட்டி இதோ!

உங்கள் வயது 40+ ஆ? போதுமான அளவு சேமிக்கவில்லை என்கிற அச்சம் உங்களை வாட்டுகிறதா? எதிர்காலத்தை பற்றிய பயமுள்ளதா? சற்றே பயப்படுத்தலில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவது போல இந்த வயது ஒன்றும் தாமதமான வயதல்ல. பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதிக வருமானம் பெறுவதில்தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் 40 வயதிற்கு மேலே நீங்கள் தொடங்கும்போது, அதிக வருமானத்தை விட ‘அதிகமாக சேமிப்பதில்’ தான் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவே . என்ன […]

October 24, 2024 admin
எல்.ஐ.சி.யை வீழ்த்திய அதானியின் ஊழல் சர்ச்சை! Exclusive

எல்.ஐ.சி.யை வீழ்த்திய அதானியின் ஊழல் சர்ச்சை!

நேற்று ஓ.சி.சி.ஆர்.பி., எனும் புலனாய்வு அமைப்பு, அதானி குழும முதலீடுகள் குறித்த புதிய குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டது. இது இந்திய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையின் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, நேற்றைய ஒரே நாள் வர்த்தகத்தில் மட்டுமே ரூ.35,600 கோடி அளவுக்கு சரிவைக் கண்டது. அதிலும் அதானி எண்டர்பிரைசஸ், டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட 9 நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. இதன் காரணமாக எல்.ஐ.சி […]

September 1, 2023 admin
NDTV India விலை போயிடுச்சு.. அதானி வாங்கிப்புட்டார்!- முழு விபரம்! Exclusive

NDTV India விலை போயிடுச்சு.. அதானி வாங்கிப்புட்டார்!- முழு விபரம்!

பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் அதானியின் குழுமம் கடந்த பல மாதங்களாக ஊடகத் துறையில் கால் பதிக்கும் முயற்சிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு செப்டம்பரில், தனது ஊடக நிறுவனமான அதானி மீடியா வென்ச்சர்ஸை வழிநடத்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியாவை நியமித்தது. அந்த அதானி மீடியா வென்ச்சர்ஸ் லிமிடெட் (AMVL), குழுமத்தின் முதன்மையான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) கீழ் உள்ள ஊடகப் பிரிவான Quintillion Business Media Pvt Ltd […]

August 24, 2022 admin
ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி Running News

ரிலையன்ஸ் ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கி

இந்தியாவின் மிகப் பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கை யாளர்களை கொண்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை பேஸ்புக் வாங்கி இருக்கிறது.பங்குகள் பெறப்பட்டதால் வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக் மெசேஞ்ஞர் சேவை மூலம் ரிலையன்ஸ் தனது வணிகத்தை மேம்படுத்தும் எனவும் தெரிகிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைதொடர்பு சேவை நிறுவனமான ஜியோ இந்தியா முழுவதும் பெரும்பான்மையான வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாகும். சமீப ஆண்டுகளில் ரிலையன்ஸ் […]

April 22, 2020 admin
லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்? Running News

லைக் வேணுமா ..லைக்? பேஸ் புக்கில் லைக் அதிகரிக்க என்ன செய்யணும்?

இன்று சண்டே என்பதால் “தத்து பித்து” – இன்றைய தத்துபித்துவில் நாம் வாசிக்க போவது – லைக் ஒரு மாயை – உங்கள் எழுத்துக்களை என்றும் நிறுத்தவேண்டாம்….. உங்களுக்கு கிடைக்கும் லைக்குகளை ஐந்நூறு முதல் எண்ணுறு மடங்கு பெருக்கி கொள்ளுங்கள் அவ்ளோதான்…..! கடந்த பத்து ஆண்டுகளாக – ஒரு பொது அங்கலாய்ப்பு இந்த முகப்புத்தகத்தில்……. எனக்கு இம்புட்டு பிரண்டு இருக்கு ஆனா இமாத்தூண்டு லைக் தான் வருது – அதனால களை எடுக்கணும், அன் பிரண்டு செய்யணும்ங்கிற […]

September 16, 2019 admin
அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க  அதிபர்! Running News

அமேசான் ஷேர் மார்க்கெட்டை அடித்து நொறுக்கிய அமெரிக்க அதிபர்!

சர்வதே சளவில் மிக முக்கியமான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாகி விட்ட அமேசான் நிறுவனம் சமீப காலமாக பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மிக சாதாரணமாக தொடங்கிய இந்நிறுவனம் இன்று உலகலாவி உயர்ந்து மிக பிரபலமாக, உலகின் அதிக வர்த்தக பங்குகளை வைத்திருக்கும் மதிப்புமிக்க நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இந்த அமேசான் நிறுவனர்தான் உலகின் டாப் பணக்கார என்று போர்ப்ஸ் குறிப்பிட்டிருந்த நிலை யில்அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமேசான் மீது தெரிவித்த காட்டமான சில கமெண்ட்ஸ்களால் பங்குச் சந்தையில் […]

March 31, 2018 admin
ஒரு வீடியோவால் யுனைடட் ஏர்லைன்ஸ்க்கு ரூ. 1617 கோடி இழப்பு! உலகம்

ஒரு வீடியோவால் யுனைடட் ஏர்லைன்ஸ்க்கு ரூ. 1617 கோடி இழப்பு!

விமானத்தில் பயணி ஒருவரை  வலுக்கட்டாயமாக வெளியேற்றியது தொடர்பான வீடியோ காரணமாக யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு சதவீதம் சரிவடைந்தது. இதன் மதிப்பு ரூ. 1617 கோடியாகும். கடந்த வாரம் சிகாகோ நகரில் உள்ள ஓ‛ஹாரே சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்ப இருந்தது, இந்த விமானத்தில் லூயிஸ்விலி நகருக்கு செல்ல ஆசியாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அந்த விமானத்தில் கொள்ளளவுக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதனால் முன்னதாக வந்து இருக்கையில் […]

April 14, 2017 admin
நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட் ஆய்வு முடிவுகள்

நியூஸை முழுசா படிக்காமலே ஷேர் பண்ணுறவங்க ஜாஸ்தியாகிப் பூட்டாங்க! – சர்வே ரிசல்ட்

சமூக ஊடகப் பயனாளிகள் பலரும் செய்திகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள், ஆனால் பெரும்பாலானோர் அவற்றைப் படிப்பதில் ஈடுபாடு கொண்டிருப்பதில்லை என ட்விட்டர் குறும்பதிவுகளைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. இணைய உலகில் சமூக ஊடகங்களின் செல்வாக்கு அதிகரித்துவருகிறது. அது மட்டுமல்ல; சமூக ஊடகங்கள்தான் செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான பிரதான வழியாகவும் உள்ளன. இளம் தலைமுறையினர் மத்தியில் தொலைக்காட்சியைவிட, ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களே செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கான முக்கிய வழிகள். இந்த உண்மையை நம்முடைய பேஸ்புக் அல்லது ட்விட்டர் டைம்லைனைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். […]

June 26, 2016 admin