32°C

Tag: <span>NITI Aayog</span>

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்! Exclusive

உலக அரங்கில் தமிழகத்தின் குரல்: நிதி ஆயோக் கூட்டத்தில் முழங்கிய முதலமைச்சர் விஜய்!

புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று மிக முக்கிய அரசியல் நகர்வுகளுக்கு இடையே நடைபெற்றது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாநிலங்களுக்கான திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காகக் கூட்டப்பட்ட இந்த உயர்நிலைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் முதன்முறையாகக் கலந்துகொண்டார். பிரதமருக்கு எதிர்வரிசையில் அமர்ந்து, தமிழக மக்களின் உரிமைகளையும் மாநிலத்தின் பிராந்தியத் தேவைகளையும் மிக கம்பீரமாகப் […]

June 11, 2026 admin
மோடி தலைமையில் ‘நிதி ஆயோக்’ கூட்டம் – ஸ்டாலின் உள்பட 8 முதல்வர்கள் புறக்கணிப்பு! Exclusive

மோடி தலைமையில் ‘நிதி ஆயோக்’ கூட்டம் – ஸ்டாலின் உள்பட 8 முதல்வர்கள் புறக்கணிப்பு!

நாடு முழுதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாக திட்டக் கமிஷன் இருந்து வந்தது. மத்தியில், 2014ல் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தவுடன் திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டு, நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் கொள்கைகளை இந்த அமைப்பு வடிவமைக்கிறது. பிரதமர் தலைமையிலான இந்த குழுவில், அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 9வது ஆட்சிக்குழு கூட்டம் புதுடெல்லியில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது. […]

July 27, 2024 admin
புதிய  நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்! Exclusive

புதிய நிதி கமிஷன் தலைவராக அரவிந்த் பனகாரியா நியமனம்!

மோடி தலைமையிலான மத்திய அரசு 16-வது நிதிக் குழுவை அமைத்திருக்கிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நிதி ஆயோக் முன்னாள் துணைத் தலைவரும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் அரவிந்த் பனகாரியாவை நியமனம் செய்திருக்கிறது.அதேபோல, இந்த ஆணையத்தின் செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ரித்விக் ரஞ்சனம் பாண்டே நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், ஆணையத்தின் மற்ற உறுப்பினர்கள் குறித்த அறிவிப்பு தனித்தனியாக அறிவிக்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது. நிதி கமிஷன் என்பது, மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே நிதி உறவுகளை வரையறுக்க […]

January 1, 2024 admin
நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை! Exclusive

நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்: நிதி ஆயோக் அறிக்கை!

சிறந்த நிர்வாக கட்டமைப்பு காரணமாக, வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு வெற்றிபெற்றுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய விடுதலைக்கு பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டில் ஒன்றிய திட்டக்குழு அமைக்கப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் நேரு இருந்தார். இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, ஒன்றிய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, 2015 ஆண்டில் […]

February 11, 2022 admin
இந்திய அளவில் இரண்டாம் பிடித்த தமிழ்நாடு ;நிதி ஆயோக் பட்டியல் விபரம்! Exclusive

இந்திய அளவில் இரண்டாம் பிடித்த தமிழ்நாடு ;நிதி ஆயோக் பட்டியல் விபரம்!

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தர வரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று வெளியான பட்டியலில் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் […]

June 3, 2021 admin
மிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி!- மத்திய அரசு முடிவு! Running News

மிடில் கிளாஸ் ஃபேமிலிக்காக நியூ ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி!- மத்திய அரசு முடிவு!

உலகின் பல நாடுகளில் காப்பீடு குறித்த விழிப்புணர்வு உள்ளது. உதாரணமாக ஜப்பானில் 97 சதவீத மக்கள் காப்பீடு கொண்டுள்ளனர். இந்தியாவில் 30 சதவீத மக்கள் கூட காப்பீடு வளையத்தில் இல்லாத நிலையில் இங்குள்ள ஏழை எளிய மக்களுக்கான ஆயுஷ்மன் பாரத் எனப்படும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு, அடுத்தகட்டமாக நடுத்தர மக்களுக்கான புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. உடல் நலத்துக்காக அதிக அளவு செலவு செய்யும் போக்கு கொண்ட […]

November 20, 2019 admin