32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>kalai</span>

ஆண்பாவம் – விமர்சனம்! Running News

ஆண்பாவம் – விமர்சனம்!

சந்தோஷமாகத் திருமண வாழ்க்கையைத் தொடங்கும் ரியோராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் தம்பதியினரின் வாழ்க்கையில், திடீரென ‘ஈகோ’ குறுக்கிடுகிறது. மாளவிகாவின் சுதந்திரமான சிந்தனைகள் ரியோராஜூடன் முரண்பட, அது ஒரு பெரிய சண்டையில் முடிகிறது. அதன் விளைவாக மாளவிகாவுக்குக் கருச்சிதைவு ஏற்படுகிறது. கருச்சிதைவுக்குக் கணவரே காரணம் என்று முடிவெடுக்கும் மாளவிகா, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுகிறார். ரியோராஜோ, மனைவியுடன் வாழ விரும்புவதாகக் கோர்ட்டில் உறுதியாகக் கூறுகிறார். விவாகரத்து கோரும் இருவருக்கும், ஏற்கெனவே விவாகரத்துப் பெற்ற வழக்கறிஞர் தம்பதிகள் (மனைவி நாயகி […]

November 1, 2025 admin
எய்தவன் –  திரை விமர்சனம்! விமர்சனம்

எய்தவன் – திரை விமர்சனம்!

நம்மை பெற்றெடுத்து வளர்ந்து ஆளாகியுள்ள இந்த சமுதாயம் எங்ஙனம் உருவாகிறது? ஒரு நாடு என்பது எப்படி உருவாகிறது? ஒரு தேசத்தில் ஜனங்களுடைய மன நிலை எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது? அதிலும் ஒரு வளரும் நாட்டின் இளைய தலைமுறைகள் எப்படி வளர்கின்றார்கள்? என்பது போன்றவைகளை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் இன்று வளர்ந்த நாடுகள், வளர்கின்ற நாடுகள் என்று நாம் பெருமையாக பேசுகிற நாடுகள் அத்தனையும் கல்வியை முன்ன்னிலைப் படுத்தியதால்தான் வளர்ச்சி அடைந்துள்ளது அல்லது முன்னேறியுள்ளது என்று சொல்வதற்கு எக்கச்சக்கமான அளவில் […]

May 11, 2017 admin
உடனடி செய்திகள்