Exclusive
தமிழ்நாட்டில் ஜூன் 19ம் தேதி ராஜ்யசபை தேர்தல்!
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்வு செய்யப்பட்ட வைகோ, அன்புமணி ராமதாஸ், வில்சன் உள்ளிட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில் வருகின்ற ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ராஜ்யசபை உறுப்பினர்கள் பா.ம.க.வின் அன்புமணி ராமதாஸ், தி.மு.க.வின் எம். சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், அண்ணா தி.மு.க.வின் என். சந்திரசேகரன், ம.தி.மு.க.வின் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலம் வருகின்ற ஜூலை 24ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது.இந்த நிலையில் காலியாக […]