32°C

Tag: <span>Divyabharathi</span>

‘லிங்கம்’ வெப் சீரிஸ் விமர்சனம்:ஒரு சாமானியனின் அதிரடி கேங்க்ஸ்டர் அவதாரம்! Running News

‘லிங்கம்’ வெப் சீரிஸ் விமர்சனம்:ஒரு சாமானியனின் அதிரடி கேங்க்ஸ்டர் அவதாரம்!

நடிகர்கள்: கதிர், திவ்யா பாரதி, பூர்ணிமா ரவி, போஸ் வெங்கட், சத்யா, மாரிமுத்து மற்றும் பலர் இயக்கம்: லட்சுமி சரவணகுமார் (வழங்குபவர்: ‘விலங்கு’ புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்) ஓடிடி தளம்: ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) எபிசோடுகள்: 8 மார்க் : 3.25 / 5 தமிழ் ஓடிடி தளங்களில் க்ரைம் த்ரில்லர் தொடர்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. ‘சுழல்’, ‘விலங்கு’ போன்ற தொடர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைத் தொடர்ந்து, தென் தமிழகப் பின்னணியில் உண்மைச் சம்பவங்களின் உத்வேகத்தோடு களம் […]

July 6, 2026 admin
கிங்ஸ்டன்- விமர்சனம்! Exclusive

கிங்ஸ்டன்- விமர்சனம்!

கடலுக்குள் நடக்கும் திகில் கதை(யாம்). இந்தியாவின் முதல் பேண்டசி அட்வெஞ்சர் திரைப்பட என்றெல்லாம் அவர்களே சொன்னார்கள்.ஆனால் அதை நம்பவே முடியாத அளவில் துளியும் லாஜிக் இல்லாமல் என்னென்னவோ சொல்லப்படுகிறது. தங்கத்தை வைத்து வரும் ஃப்ளாஷ்பேக், கடலுக்குள் செல்பவர்களின் மரணம் என படத்தின் ஆதார புள்ளியிலேயே எந்த நம்பகத் தன்மையோ, நம்மை நிமிர்ந்து அமர செய்யும் அளவுக்கு ஆர்வமூட்டும் விஷயமோ இல்லை. முதல் பாதி வரையில் கூட ஓரளவுக்கு நகரும் கதை, கடலுக்குள் களமிறங்கிய பின்னார் ரசிகனை மிதக்க […]

March 9, 2025 admin
“ஜீ.வி.பிரகாஷ் தயாரித்து, நடித்த ‘கிங்ஸ்டன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாத்துளிகள்! Exclusive

“ஜீ.வி.பிரகாஷ் தயாரித்து, நடித்த ‘கிங்ஸ்டன்’ பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாத்துளிகள்!

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் […]

February 28, 2025 admin