Exclusive
வெளியானது மகளிர் டி20 அட்டவணை!
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு குஷியான செய்தி! 2026-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்க்கப்போகும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர் எப்போது? எங்கே? பெண்களுக்கான 10-வது டி20 உலகக் கோப்பைத் தொடர், வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி […]