Exclusive
சிறந்த நடிகர் ‘வடிவேலு’, சிறந்த படம்‘அயோத்தி’-சென்னை திரைப்பட விழாவில் தேர்வு!
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 21 வது சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 14 முதல் தொடங்கி டிசம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற்றது. ராயப்பேட்டை சத்யம் மற்றும் அண்ணா தியேட்டர்களில் திரைப்பட விழாவில் இடம் பெற்ற உள்ளூர் முதல் உலக படங்கள் அனைத்தும் திரையிடப்பட்டது. இந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் 12 படங்களும், உலக சினிமாவில் […]