32°C

Tag: <span>awareness</span>

சர்வதேச பாம்புகள் தினம் Exclusive

சர்வதேச பாம்புகள் தினம்

இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் வாழ உரிமை உள்ளது. பாம்புகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டுதோறும் ஜூலை 16-ம் தேதி சர்வதேச பாம்புகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சின்னஞ்சிறிய புழு முதல் மிகப்பெரிய யானை வரையிலான அத்தனை உயிர்களுக்குமான இருப்பிடமாக திகழ்கிறது இப்பூவுலகு. இதில் வாழ்வதற்கு மனிதனுக்கு இருக்கும் உரிமைகள் அத்தனையும், புழு, பூச்சிகள் முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உண்டு. ஒன்றின் கழிவு ஒன்றின் உணவு என்ற சித்தாந்தப்படி, ஒவ்வொரு உயிருக்குமான வாழிடம், உணவு என அனைத்தையும் உருவாக்கிக்கொடுத்திருக்கிறது […]

July 16, 2024 admin
🦉உலக மழைக்காடுகள் தினம்🌳 Exclusive

🦉உலக மழைக்காடுகள் தினம்🌳

பூமியில் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாக அறியப்படும் மழைக்காடுகள் மனிதர்கள் உயிர்வாழ சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40% வழங்குவதாக அறியப்படுகிறது. இன்று பூமியில் மழைக்காடுகளின் பரப்பளவு வேகமாக குறைந்து வருவதால், காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக ஜூன் 22ஆம் தேதி உலக மழைக்காடு தினமாக கொண்டாடப்படுகிறது. பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு நம்பமுடியாத அளவிற்கு முக்கியமான மழைக்காடுகளை போற்றும் வகையில் உலக மழைக்காடு தினம் கொண்டாடப்படுகிறது. எனவே எவ்வளவு சீக்கிரம் […]

June 22, 2024 admin
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்! Exclusive

குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள்!

குழந்தைப் பருவம் என்பது ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மகத்தான வாழ்க்கை நிலை. துள்ளிக் குதிக்கவும், உலகைப் பார்த்து வியக்கவும், ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஆராயவும், அனைவரும் முயலும் அரிய பருவமே குழந்தைப் பருவம். குழந்தைகளை மிகப் பெரிய பேறு என்று கருதியதால்தான் வள்ளுவர் மழலைகளுக்காக ஓர் அதிகாரத்தையே ஒதுக்கினார். மழலைகளின் குரல்கள் யாழையும், குழலையும் மிஞ்சுவன என்றுப் பாராட்டினார். குழந்தைகள் விளையாடியும், கலந்துரையாடியும், கதை பேசியும் களிக்கவேண்டிய பருவத்தில், அவர்களைப் பள்ளிகளிலிருந்துப் பிரித்தெடுத்து, பட்டறைகளுக்கு அனுப்புவது மாபெரும் குற்றம்; […]

June 12, 2024 admin
உலக தைராய்டு தினம்! Exclusive

உலக தைராய்டு தினம்!

சர்வதேச அளவில் 22 கோடி பேர் தைராய்டு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பு. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும். இது கழுத்தின் கீழ்ப்பகுதி மையத்தில் அமைந்திருக்கும். உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை, இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இப்பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மே 25ல் உலக தைராய்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. […]

May 25, 2024 admin
மெரீனாவை சுத்தம் செய்து கவனம் ஈர்க்கும் ரெஜினா! Exclusive

மெரீனாவை சுத்தம் செய்து கவனம் ஈர்க்கும் ரெஜினா!

ஃபார்சி திரைப்படத்தில் ரேகாவாகவும், ராக்கெட் பாய்ஸ் திரைப்படத்தில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ரெஜினா கசாண்ட்ரா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட்டார். சில தினங்களுக்கு முன்பு அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்டதோடு நேற்று நடந்த நிகழ்வில் பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அவர் SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு […]

May 4, 2024 admin
உலக உடல் பருமன் நாளின்று. Exclusive

உலக உடல் பருமன் நாளின்று.

எகிறிக் கொண்டே போகும் உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதற்காக, உடல் பருமன் தொடர்பான அனைத்து முக்கிய காரணிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதி உலக உடல் பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. உலக உடல் பருமன் தினம் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டில் ஒரு வருடாந்திர பிரச்சாரமாக ஏற்பாடு செய்யப்பட்டது, இது மக்கள் ஆரோக்கியமான […]

March 4, 2024 admin
தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் – உலக சுகாதார நிறுவனம் முடிவு Exclusive

தனிமைக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை எதிர்கொள்ள, சிறப்பு ஆணையம் – உலக சுகாதார நிறுவனம் முடிவு

தனிமை..! இவனைப் போல் கொடூரமான அரக்கனும் இல்லை..” இவனைப் போல் உதவிகரமான நண்பனும் இல்லை..” # சரியான ஒன்றை சரியாக பயன்படுத்தினால் சரியான இலக்கை சரியான நேரத்தில் அடையலாம் என்பது சரியான மனிதர்களின் சரியான பதிலாக உள்ளது..! # நம்மிடம் இல்லை என்ற ஒன்று எதுவும் இல்லை நம்மிடம் இருக்கும் ஒன்றை சரியாக பயன்படுத்தாமல் இருக்கிறோம் என்பதை நிச்சயமான உண்மை.. # தனிமையில் இருக்கும்போது நீ என்ன சிந்திக்கிறாயோ அதுவே உன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்கிறார் விவேகானந்தர்..! […]

November 16, 2023 admin
🦉உலக சுனாமி விழிப்புணர்வு தினம்🌊 Exclusive

🦉உலக சுனாமி விழிப்புணர்வு தினம்🌊

ஆழிப்பேரலை என்று நம் தமிழில் அழைக்கப்படும் சுனாமி, ஒரு ஜப்பான் மொழிச் சொல்லாகும். சு (tsu) என்றால் துறைமுகம். நாமி (nami) என்றால் அலை என்பதன் அடிப்படையில் “துறைமுக அலை” என்ற பொருளில் சுனாமி என்றழைக்கப்படுகின்றது. சுனாமி என்பது அடுக்கடுக்கான பல அலைகள், கடற்பரப்பு முழுவதும் பரவி, கரையை நோக்கி, மணிக்கு 1,000 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்வதால் ஏற்படக்கூடியது. ஜெட் விமானத்தின் வேகத்துக்கு இணையாகவும், சில சமயங்களில் அதைவிடக் கூடுதலாகவும் இருக்கும் என்று கூறப்படும் […]

November 5, 2023 admin
உலக எலும்புப்புரை ( ஆஸ்டியோபோராசிஸ்)தினமின்று!. Exclusive

உலக எலும்புப்புரை ( ஆஸ்டியோபோராசிஸ்)தினமின்று!.

அக்டோபர் 20 – ஆம் நாளை உலக சுகாதார நிறுவனம் எலும்புப்புரை ( ஆஸ்டியோபோரோசிஸ்) தினமாக அறிவித்துள்ளது. இது இங்கிலாந்தின் தேசிய எலும்புப்புரை கழகத்தால் 1996 — ம் ஆண்டு உலக எலும்புப்புரை தினமாக தொடங்கப்பட்டது . பின்னர் 1997 — ம் ஆண்டு முதல் சர்வதேச எலும்புப்புரை அறக்கட்டளையால் இந்த விழிப்புணர்வு நாள் நடத்தப்படுகிறது. முதிய வயதில், குறிப்பாகப் பெண்கள் குளியலறை அல்லது வேறு இடங்களில் வழுக்கி விழுந்து விலா எலும்பை முறித்துக்கொள்வது நாம் அடிக்கடி […]

October 20, 2023 admin
உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்! Exclusive

உடல் என்பது சரியாக சர்வீஸ் செய்து வைத்துக்கொள்ள வேண்டிய இயந்திரம்!

பாசிசம், மத அரசியல், எதேச்சிகாரம், பிற்போக்கு எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதற்கான மாற்றாக திமுக வை அது வரை ஆதரிக்காத பலர் விஜயகாந்த் போல் சுவற்றில் கால் வைத்து அந்தர் பல்டி அடித்து ஆதரிக்க ஆரம்பித்தது தெரிந்த விஷயமே. அதில் இருந்து முக்கிய சில தொழில், நிதி, கல்வி என பொறுப்புகளை வகிக்கும் அமைச்சர்கள் இன்னும் தீவிரமாய் செயல்பாடுடையவர்களை கவனித்து வருகிறேன். தொடர்ந்து கூட்டங்கள், சந்திப்புகள், வேலைகள், கட்சி மாநாடுகள் என தினம் செய்தியில் அல்லது சோஷியல் […]

July 13, 2022 admin