32°C

Tag: <span>Anirudh</span>

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட குழுவின் நன்றி விழாத் துளிகள்! Running News

லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்பட குழுவின் நன்றி விழாத் துளிகள்!

சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், இளம் நட்சத்திரம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியாகி உலகமெங்கும் வசூல் சாதனை படைத்து வருகிறது. படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தங்களின் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன்: “என் கற்பனை உலகிற்கு கிடைத்த அங்கீகாரம்” “இந்தப் […]

April 15, 2026 admin
“அரசன்” ஆட்டம் ஆரம்பம்: வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் அதிரடி அப்டேட்! Running News

“அரசன்” ஆட்டம் ஆரம்பம்: வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் அதிரடி அப்டேட்!

தமிழ் திரையுலகின் மாபெரும் எதிர்பார்ப்பிற்குரிய கூட்டணியான இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் சிலம்பரசன் TR இணைந்துள்ள ‘அரசன்’ திரைப்படத்தின் பணிகள் தற்போது அசுர வேகத்தில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்பிற்குப் பலன் கிடைக்கும் வகையில், இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த பிரத்யேகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை டைகராக சிலம்பரசன் TR! சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில், சிலம்பரசன் TR ‘மதுரை டைகர்’ என்ற கதாபாத்திரத்தில் கபடி விளையாட்டு வீரராகக் களம் […]

March 17, 2026 admin
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்புத் தொடக்க! Running News

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘டெக்ஸ்லா’ படப்பிடிப்புத் தொடக்க!

கண்ணன் ரவி குழுமம் சார்பில்  தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘டெக்ஸ்லா’ (Tesla). இப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை மற்றும் தொடக்க விழா சென்னையில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் திரைத்துலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நட்சத்திரப் பட்டாளம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்: ‘டெக்ஸ்லா’ திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்க, முக்கிய வேடத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு நடிக்கிறார். மேலும் […]

March 7, 2026 admin
👑சிலம்பரசன் TR – வெற்றிமாறன் இணையும் ‘அரசன்’  பராக், பராக்!! Running News

👑சிலம்பரசன் TR – வெற்றிமாறன் இணையும் ‘அரசன்’ பராக், பராக்!!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, நடிகர் சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படம் **’அரசன்’**ன் முதற்கட்டப் படப்பிடிப்பு, மதுரையை ஒட்டியுள்ள கோவில்பட்டியில் எளிமையான பூஜையுடன் தொடங்கியது. 🎬 பிரம்மாண்ட கூட்டணி இயக்குநர்: தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன். (இப்படம் அவரது ‘வட சென்னை’ யுனிவர்ஸில் உருவாவதாகக் கூறப்படுகிறது). நடிகர்கள்: சிலம்பரசன் TR (நாயகன்), விஜய் சேதுபதி (முக்கிய வேடம்), சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, கிஷோர் உள்ளிட்டோர். தயாரிப்பு: வி கிரியேசன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி […]

December 10, 2025 admin
‘கூலி’யின் ‘மோனிகா’ பாடல்: பிரமாண்டமான விளம்பர உத்தியில் சக்தி மசாலா வெற்றி Running News

‘கூலி’யின் ‘மோனிகா’ பாடல்: பிரமாண்டமான விளம்பர உத்தியில் சக்தி மசாலா வெற்றி

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில், சக்தி மசாலா தனது பிராண்டை புதுமையான மற்றும் பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தி, ரசிகர்களையும், சந்தை ஆய்வாளர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான ‘மோனிகா’ […]

September 11, 2025 admin
’மதராஸி’ –  விமர்சனம்! Running News

’மதராஸி’ – விமர்சனம்!

கஜினி பார்த்து இருக்கீங்களா?துப்பாக்கி பார்த்து இருக்கீங்களா? கத்தி பார்த்தாச்சா? சர்க்கார் கண்டதுண்டா?பார்த்தாலும், சரி பார்க்கா விட்டாலும் பரவாயில்லை. இந்த மதராஸி படத்துக்காக அதில் கொஞ்சம், இதில் கொஞ்சம் என தன் பழைய பட நினைவுகளுடன் புதுசான களத்தில் பரபரவென்ற ஸ்பீடில் ஒரு பக்க கமர்சியல் படத்தை வழங்கி இருக்கிறார்கள். அதிலும் கண்ணெதிரே ஒரு தவறு நடந்தால் அதை தட்டிக் கேட்காதவனே சராசரி மனிதன் என்றும், தட்டிக் கேட்பவன் அப்நார்மல் என்றும் சொல்கிற எதிர்மறை சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம் […]

September 5, 2025 admin
கூலி-விமர்சனம் விமர்சனம்

கூலி-விமர்சனம்

முன்னொரு காலம் எம்.ஜி.ஆர். நடித்த புது சினிமா ரிலீஸாகும் தேதி தொடங்கி சில வாரங்கள் அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்ட விழாக் காலம்தான். யார் என்ன சொன்னார்/சொல்வார் என்பது குறித்து கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெளியான தலைவர் படத்தைத் திரும்பத் திரும்ப பார்த்து சுற்றத்தார்களையும் பார்க்கத் தூண்டுவது வாடிக்கை. அந்த புரட்சி நடிகர் எம் ஜி ஆர் அளவுக்கு இல்லாவிட்டாலும் அவருக்கு இணையான ரசிகர்கள் கூட்டம் கொண்டவர் ரஜினி. அவர் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கழித்து புதிதாக […]

August 14, 2025 admin
அனிருத்தின் #Hukum புதிய சாதனை! Running News

அனிருத்தின் #Hukum புதிய சாதனை!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் – பாடகர்- இசை கலைஞரான ‘ராக் ஸ்டார் ‘ அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 45 நிமிடத்திற்குள் அனைத்தும் விற்பனையாகி புதிய சாதனை படைத்திருக்கிறது. தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இசையமைத்து, பான் இந்திய இசை அமைப்பாளராக உயர்ந்திருக்கும் அனிரூத் –  ரசிகர்களின் விருப்பத்திற்காக வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு மேடை இசை நிகழ்ச்சியை  ரசிகர்களின் பங்களிப்புடன் நேரலையாக நடத்தி […]

July 8, 2025 admin
சிவகார்த்திகேயன் நடிக்கும்,“மதராஸி”பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது! Exclusive

சிவகார்த்திகேயன் நடிக்கும்,“மதராஸி”பட ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது!

ஶ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் N. ஶ்ரீ லக்‌ஷ்மி பிரசாத் தயாரிப்பில், தமிழ்த் திரையுலகின் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க, பிரம்மாண்டமாக உருவாகும் “மதராஸி” படத்தின், டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்து வரும் முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்த நாளில், ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சிறப்பு வீடியோ ஒன்றை […]

February 17, 2025 admin
விடாமுயற்சி -விமர்சனம்! Exclusive

விடாமுயற்சி -விமர்சனம்!

அஜித் படமென்றால் என்ன இருக்கும்? – மனைவி மீதான காதல் இருக்கும் அஜித் படமென்றால் என்ன இருக்கும்? – லவ்லியான ரொமான்ஸ் மூட் சீன்கள் இருக்கும் அஜித் படமென்றால் என்ன இருக்கும்? – ஒரு ஆண்மகனின் பொறுப்புணர்ச்சி இருக்கும் அஜித் படமென்றால் என்ன இருக்கும் – ஸ்டைலிஷான வாழ்க்கை முறை, ரிச்சான லொகேஷன் இருக்கும் அஜித் படமென்றால் என்ன இருக்கும்? – ஆக்ஷன், அதிரடி இருக்கும் அஜித் படமென்றால் என்ன இருக்கும்? – பைக் அல்லது கார் […]

February 6, 2025 admin