Running News
பூக்கி – சினிமா விமர்சனம்: ரீல்ஸ் சுருட்டிய ‘ஜென் ஸீ’ அவஸ்தை!
இன்னைக்கு இருக்கிற ஜென் ஸீ (Gen Z) பசங்க தங்களுக்குப் பிடிச்சவங்களைச் செல்லமா கூப்பிடுற பேருதான் ‘பூக்கி’ (Pookieman/Pookie). காதலை ‘லவ்’னு சொன்ன காலமெல்லாம் போயி, இப்போ பூக்கி-ன்னு போயிட்டு இருக்கு. ஆனா, அந்தப் பேரைத் தலைப்பா வச்சுக்கிட்டு, படம் முழுக்க பழைய பூமர் காலத்துச் சிந்தனையைப் புகுத்தி, நம்மளை ‘உதட்டைப் பிதுக்க’ வச்சு அனுப்பியிருக்காங்க. இதோ ஒரு விரிவான ‘பூக்கி’ போஸ்ட் மார்ட்டம்! கதைங்கிற பேர்ல ஒரு ஷோ ரீல்! அஜய் திஷான் – தனுஷா […]