32°C

Tag: <span>நோபல்</span>

நோபல் பொருளாதாரம் 2025: ஜோயல் மோய்கிர், அகியோன், ஹோவிட் – ‘புதுமை உந்துதல் வளர்ச்சி’ ஆய்வுக்காகப் பரிசு! Exclusive

நோபல் பொருளாதாரம் 2025: ஜோயல் மோய்கிர், அகியோன், ஹோவிட் – ‘புதுமை உந்துதல் வளர்ச்சி’ ஆய்வுக்காகப் பரிசு!

ஸ்டாக்ஹோம்: 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு (The Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel), உலகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பின்னால் உள்ள புதுமை (Innovation) மற்றும் அதன் இயக்கவியலை விளக்கியதற்காக மூன்று புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களுக்குக் கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து-இஸ்ரேலிய-அமெரிக்க வரலாற்றுப் பொருளாதார நிபுணரான ஜோயல் மோய்கிர் (Joel Mokyr), ஃபிரான்ஸின் பிலிப் அகியோன் (Philippe Aghion) மற்றும் கனடாவில் பிறந்த பீட்டர் ஹோவிட் […]

October 13, 2025 admin
2025 வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பு! Exclusive

2025 வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிப்பு!

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் தேர்வுக் குழு, இந்த ஆண்டின் வேதியியலுக்கான நோபல் பரிசை இன்று (புதன்கிழமை) அறிவித்தது. உலகின் மிக உயரிய இந்த கௌரவம், மூன்று விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் 2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு, உலோக – கரிம கட்டமைப்பை (Metal-Organic Frameworks – MOFs) உருவாக்குவதில் அவர்கள் ஆற்றிய முக்கியப் பங்களிப்பிற்காக பின்வரும் மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது: சுசுமா கிடகாவா (Susumu Kitagawa) […]

October 8, 2025 admin
2025 இயற்பியல் நோபல்: ‘குவாண்டம் சுரங்கம்’ கண்ட மூவருக்குப் பரிசு! Exclusive

2025 இயற்பியல் நோபல்: ‘குவாண்டம் சுரங்கம்’ கண்ட மூவருக்குப் பரிசு!

ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி இன்று (அக்டோபர் 7, 2025) 2025 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது. இயற்பியல் உலகில் ஒரு புரட்சிகரமான பரிசோதனையை நிகழ்த்தியதற்காக, மூன்று அறிவியலாளர்கள் கூட்டாக இந்தப் பரிசை வென்றுள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள்: ஜான் கிளார்க் (John Clarke): கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி. மைக்கேல் எச். டெவோரெட் (Michel H. Devoret): யேல் பல்கலைக்கழகம் மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், சாண்டா பார்பரா. ஜான் எம். மார்டினிஸ் (John M. […]

October 7, 2025 admin
2025ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு:3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு! Exclusive

2025ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு:3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு!

2025-ம் ஆண்டுக்கான மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு (Nobel Prize in Physiology or Medicine), மனிதர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கட்டுக்குள் வைத்திருக்கும் வியக்கத்தக்க நுட்பத்தைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow), ஃப்ரெட் ராம்ஸ்டெல் (Fred Ramsdell) மற்றும் ஜப்பானின் ஷிமோன் சகாகுச்சி (Shimon Sakaguchi) ஆகியோருக்கு இந்த உயரிய கௌரவம் வழங்கப்படுகிறது. தாக்குதலில் இருந்து உடலைப் பாதுகாக்கும் நோய் எதிர்ப்பு சக்தியே தவறுதலாக […]

October 6, 2025 admin
நோபல்:பொருளாதாரத்திற்கானபரிசு 3 பேருக்கு அறிவிப்பு! Exclusive

நோபல்:பொருளாதாரத்திற்கானபரிசு 3 பேருக்கு அறிவிப்பு!

ஆண்டு தோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படும். அதன்படி மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச சமூகத்திற்குச் சிறப்பான பங்களிப்பு செய்த சாதனையாளர்களுக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டிற்கனான பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, […]

October 14, 2024 admin
நோபல்:ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடான்கியோவிற்கு அமைதிக்கான பரிசு! Exclusive

நோபல்:ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடான்கியோவிற்கு அமைதிக்கான பரிசு!

உலகளவில் பெரும் மதிப்பு வாய்ந்த நோபல் பரிசு என்பது மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றிய நபர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் நினைவாக ஆண்டுதோறும் இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது. முன்னரே குறிப்பிட்டது போல் சர்வதேச அளவில் அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டிற்கான நோபல் […]

October 11, 2024 admin
நோபல்: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான பரிசு! Exclusive

நோபல்: 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான பரிசு!

2024-ம் ஆண்டிற்கான நோபல் பரிசை அக்-7 முதல் அறிவித்து வருகின்றனர். இந்த நோபல் அக்-14 வரையில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதன்படி, முன்னதாக 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசை அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.பின் அதைத் தொடர்ந்து நேற்றும் இதே போல இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், கனடாவைச் சேர்ந்த ஜியோஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேதியியலுக்கான நோபல் பரிசையும் அறிவித்துள்ளது […]

October 9, 2024 admin
2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! Exclusive

2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

உலகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல், இலக்கியத்துறை மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொருளாதாரத்திற்கான நோபல் […]

October 11, 2021 admin