Running News
இந்திய தலைநகர் டெல்லியில்தான் 64% பாலியல் குற்றங்கள்!
டெல்லி இன்னும் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரமாக மாறவில்லை. 2011-ம் ஆண்டு 572 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியிருந்தன. ஆனால், 2016-ம் ஆண்டு இதன் எண்ணிக்கை 2,155. இதற்குக் காரணம், நிர்பயாவுக்கு ஏற்பட்ட சம்பவத்துக்குப் பிறகும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்பதுதான். 2017-ம் ஆண்டு, முதல் ஐந்து மாதங்களில் மட்டும் 836 பாலியல் துன்புறுத்தல்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் டெல்லியில், 48 மணி நேரத்தில் ஐந்து பாலியல் வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. 2017 ஜூன் […]