உலகம்
2 வயது குழந்தையின் வயிற்றில் கரு – சீனாவில் அதிர்ச்சி
சீனாவில் 2 வயது குழந்தையின் வயிற்றில் வளர்ச்சி அடையாத கரு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆராய்ந்தபோது குழந்தையின் தாய் கருவுறும் போது இரட்டை குழந்தைக்கான கருவுறுதல் நடந்துள்ளது என்றும் ஆனால், தவறுதலாக ஒரு கரு முட்டை இவனது வயிற்றுக்குள் சென்று வளர்ச்சி அடையாமல் ஒரு கட்டத்தில் நின்றுள்ளது என்றும் தெரிய வருகிறது. சீனாவில் உள்ள குவாங்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதியின் 2 வயது மகன் ஷியாவ் பெங். இவன் பிறக்கும் போது […]