32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

உலகம்

2788 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 264 / 279
செய்திகள் வரிசை (பக்கம் 264)
இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்! Running News

இந்திய பெண் தூதர் கைது விவகாரத்தில் இதுதான் நடந்தது!: அமெரிக்கா ஸ்டேட்மென்ட்!

அமெரிக்க பெண் துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. இதற்கிடையே ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ள தேவயானியை, நியூயார்க் துணை தூதரகத்தில் இருந்து விடுவிக்க எந்த ஒரு வேண்டுகோளும் வரவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹார்ப் தெரிவித்துள்ளார்ர். நியூயார்க் நகரில் இந்திய தூதரகத்தில் துணைத்தூதராக பணியாற்றிவந்த டாக்டர் தேவயானி கோப்ரகடே, கடந்த 12-ந்தேதி விசா மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின்பேரில் கைது செய்யப்பட்டு, […]

December 20, 2013 admin
ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…! Running News

ஹாப்பி ஆட்டோ – “சுகமான சவாரி” ஸ்மார்ட் ஃபோன் ஆப்…!

ஆட்டோனாலே அக்கபோருன்னு அர்த்தமாகி போச்சி. அதுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அங்கொன்னு இங்கொன்னு அரசு திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதையும் ஒப்புக்கு சப்பான்னு சில நாட்கள் நடை முறையில வச்சிட்டு அப்புறம் அதுக்கு மூடு விழா போடுவாங்க ஆட்டோக்காரங்க. அதுக்கெல்லாம் ஒட்டுமொத்தமா ஒரு முடிவு கட்ட ஆட்டோ ஆப் வந்திருக்கு. இதுக்கு பேரு சுகமான சவாரி. ஆனா இப்ப பெங்களூர்ல மட்டும் தான் விரைவில் வருது. நீங்க வண்டியில ஏறி உட்கார்ந்த உடனே, பெங்களுரில் அத்தனை ஆட்டோவில் […]

December 20, 2013 admin
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி! Running News

இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ராஜினாமா முடிவு: ராஜபக்சே சமரச முயற்சி!

இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போர் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தமிழ் கட்சி கூட்டணி வெற்றி பெற்று மெஜாரிட்டி பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது, அக்கட்சியின் முன்னணி தலைவரான விக்னேஸ்வரன் முதல்–மந்திரியாக பதவி ஏற்றார்.இதற்கிடையே கவர்னருக்கும் முதல்–அமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் மோதல் ஏற்பட்டதில் அதிருப்தி அடைந்த விக்னேஸ்வரன் முதல்–அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.. இலங்கை வடக்கு மாகாணத்தின் தமிழ் கட்சி கூட்டணி கவர்னராக ராணுவ […]

December 19, 2013 admin
கணவர்களின் ‘கள்ள மெயில்கள்!’ Running News

கணவர்களின் ‘கள்ள மெயில்கள்!’

5 கணவர்களில் ஒருவர் தங்களது மனைவிக்குத் தெரியாமல் ரகசிய ஈமெயில் கணக்குகளை வைத்திருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த ரகசிய ஈமெயில் கணக்குகளில் திருமணத்தைத் தாண்டிய தங்களது அந்தரங்க வாழ்க்கை, பொருளாதாரம் மற்றும் விவாகரத்து செய்த தங்களது பழைய மனைவிகள் பற்றிய குறிப்புகளை மறைத்து வைத்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இங்கிலாந்தில் நடந்த இந்த ஆய்வின் படி மில்லியனுக்கும் அதிகமான கணவன்மார் விவாகரத்துப் பெற்ற தங்களது பழைய மனைவிகளோடு தொடர்புகொள்வதற்காக தங்கள் பழைய ஈமெயில் கணக்குகளை இன்னும் […]

December 19, 2013 admin
கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பை சரியாக கணிக்க ஸ்மார்ட் ஃபோனே போதும்.!. Running News

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பை சரியாக கணிக்க ஸ்மார்ட் ஃபோனே போதும்.!.

அநேக பேருக்கு முக்கிய பிரச்சினை கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு உடம்பில் அதிகம் இருப்பது. இது இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உண்டு. HDL & LDL எனப்படும் இந்த இரண்டு வகையினால் தான் பெரும்பாலோருக்கு இதய நோயான ஹார்ட் அட்டாக் முதற் கொண்டு பல நோய்கள் வருகிறது. இது போக ட்ரைகிளய்சிரேட்ஸ் என்னும் இன்னுமொரு மோசமான கொழுப்பு கட்டிகள் தான் கண்டிப்பாய் பலருக்கு எமனாகிறது. இதை கண்டறிய அதிகாலை சாப்பிடாமல் ரத்தம் கொடுத்தால் 1 -3 நாட்கள் வரை […]

December 19, 2013 admin
பென்சன் சலுகை கோரும் பாலியல் தொழிலாளர்கள் -நெதர்லான்நதில் வழக்கு! Running News

பென்சன் சலுகை கோரும் பாலியல் தொழிலாளர்கள் -நெதர்லான்நதில் வழக்கு!

நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து கொண்ட பாலியல் தொழிலாளர்கள் வரி கட்டவேண்டும். அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்படுகிறது.ஆனால் அது போதவில்லை என்பதுடன் தங்களுக்கு கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் அதே மாதிரியான பென்சன் சலுகைகளும் உரிமைகளும் வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். நெதர்லாந்து நாட்டில் கால்பந்து விளையாட்டு வீரர்கள் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களில் ஒரு மாதத்துக்கு 5,000 யூரோக்கள் வரை வருமான வரி விலக்குடன் போட்டுவைக்கலாம்.நெதர்லாந்தில் பாலியல் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. பதிவு செய்து […]

December 19, 2013 admin
இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை! Running News

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை!

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற 2 பெண்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்திய வம்சாவழியினரான அமந்தீப் சிங்(22) நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் “லிஃப்ட்” கேட்டார். அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் […]

December 18, 2013 admin
வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட் Running News

வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்

இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது. இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை […]

December 17, 2013 admin
இந்தியாவும் ஆன்லைன்  உளவுதுறையை  ஆரம்பிச்சாசில்லே! Running News

இந்தியாவும் ஆன்லைன் உளவுதுறையை ஆரம்பிச்சாசில்லே!

உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவும் “நேத்ரா” – ‘Netra’ – a NEtwork TRaffic Analysis என்னும் ஆன்லைன் உளவுத் துறையை துவக்கி உள்ளது என்ற தகவலை பகிங்கர ரகசியமாக தெரிவித்துக் கொள்கிறேன்.. சமீப காலமாக ஒவ்வொரு நாடும் தன் நாட்டின் பாதுக்காப்புக்காக ஒட்டு கேட்பது – டேட்டா இன்டர்செப்ட் செய்வது போன்ற பல விஷயங்களை செய்கின்றன. அந்த வரிசையில் இந்தியா “நேத்ரா” என்னும் ஒரு பிராஜக்ட்ட மூல்ம் India’s Centre for Artificial Intelligence and […]

December 17, 2013 admin
ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’ Running News

ஸ்மார்ட்போனின் அப்டேட்டை விரலில் அலர்ட் அனுப்பும் ‘ஸ்மார்டி ரிங்’

இபபோதைய அவசரயுகத்தில் மொபைல் ரிங்டோனை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் அவ்வப்போது நம்முடைய முக்கியமான அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை(text) மிஸ் பண்ணி விடுகிறோம். இதைக் கவனத்தில் கொண்டு ஒரு புதிய ப்ளூடூத் செயல்படுத்தப்பட்ட வியரபுள்(wearable) மோதிரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி பயனர்கள்(users) தங்கள் விரலில் இருந்து ஸ்மார்ட்போனின் இன்கம்மிங் அழைப்புகளை அலர்ட் செய்யவும் மற்றும் அதனை மேனேஜ் செய்யவும் அனுமதிக்கிறது. பயனர்கள் மொபைல் அப்ளிக்கேஷனில் இருந்து இந்த ஸ்மார்டி ரிங் என்று அழைக்கப்படும் கேஜெட்டின் செட்டிங்களை(settings) மேனேஜ் செய்ய […]

December 16, 2013 admin
உடனடி செய்திகள்