32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

உலகம்

2788 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 266 / 279
செய்திகள் வரிசை (பக்கம் 266)
ஐஃபோன் & ஸ்மார்ட் ஃபோன் மூலம் அல்ட்ரா சவுண்ட்! Running News

ஐஃபோன் & ஸ்மார்ட் ஃபோன் மூலம் அல்ட்ரா சவுண்ட்!

மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் […]

December 12, 2013 admin
“ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம்” – வைகோ நம்பிக்கை Running News

“ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம்” – வைகோ நம்பிக்கை

“இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள பேரினவாத அரசு நடத்தியது ‘இனப் படுகொலைதான் (Genocide)’ என்று ஜெர்மன் நாட்டில் ப்ரமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.இந்த தீர்ப்பாய விசாரணையில், உலகம் எல்லாம் உள்ள தமிழர்களின் ரணமாகிப் போன இதயங்களுக்கு மருந்து போடுவது போல தீர்ப்பாயம் “ஈழத் தமிழர்கள்” என்றே இலங்கைத் தீவின் தமிழர்களை குறிப்பிட்டது ஆறுதலையும் ஈழ விடியல் […]

December 11, 2013 admin
ஜிஎம் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் பெண்மணி Running News

ஜிஎம் மோட்டார்ஸ் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட முதல் பெண்மணி

உலகின் மிகப் பெரிய கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ், வில்லியம் சி துரந்த் என்பவரால் தொடங்கப்பட்ட 106 ஆண்டு பழமையானது. இது அவ்வப்போது நிதி நெருக்கடியில் சிக்கி அமெரிக்க அரசின் தயவில் பிழைத்து வந்தாலும் தனி அந்தஸ்துடன் இன்றும் விளங்குகிறது. கடந்த 2008,2009 ஆம் ஆண்டுகளில் இந்த நிறுவனமும் பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவித்தபோது அமெரிக்க அரசு 49.5பில்லியன் டாலர்களை இந்த நிறுவனத்தில் பிணை எடுப்புத் தொகையாக செலுத்தி 61 சதவிகிதப் பங்குகளைப் பெற்றது.பின்னர் இந்த வார […]

December 10, 2013 admin
உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!. Running News

உலகின் அதி வேக மோட்டார் சைக்கிள்..!.

கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் பைக்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. அதில் இரண்டு பிரச்சினை. ஒன்று அதி வேகமாக செல்லாமல் நானும் போகிறேன்னு இது வரை 80 கிலோமீட்டர் வேகம் தான் செல்லக்கூடிய திறன். இரண்டாவது அதை சார்ஜ் செய்ய 4-6 மணி நேரம் தேவை. இதை இரண்டையும் உடைக்கும் வண்ணம் ஒரு மோட்டார் பைக் வந்திருக்கிறது. வோக்ஸன் வோட்டமன் என்னும் இந்த பைக் 100 கிலோமீட்டர் வேகத்தை அடைய வெறும் மூன்று நொடிகள் மட்டுமே போதும். […]

December 10, 2013 admin
பணிந்தார் தாய்லாந்து பிரதமர் -கலைக்கப்பட்டது பாராளுமன்றம Running News

பணிந்தார் தாய்லாந்து பிரதமர் -கலைக்கப்பட்டது பாராளுமன்றம

தாய்லாந்து பெண் பிரதமர் யிங்லக் சின்வத்ரா பதவி விலக வேண்டும் என்று, கடந்த சில வாரங்களாக தலைநகர் பாங்காக்கில் எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். முன்னாள் துணை பிரதமர் சுதேப் தலைமையில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் நாடு முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்தநிலையில் பாராளுமன்றத்தை கலைத்த பிரதமர் யிங்லக் சின்வத்ரா, தேர்தல் நடத்தப்போவதாக அறிவித்தார்.தாய்லாந்து சட்டப்படி, […]

December 9, 2013 admin
இண்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு! Running News

இண்டர்நெட் இல்லாமலேயே மொபைலில் டுவிட்டரை பயன்படுத்த ஏற்பாடு!

உலகளவில் மொபைல் வழியாக இணையத்தில் உலா வருபவர்களில், கூகுள் மற்றும் பேஸ்புக் தளப் பயனாளர்களே அதிகம் எனக் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மொபைல் போன்களின் பயன்பாடும் அவற்றின் வழி இன்டர்நெட் பயன்பாடும், தொடர்ந்து அதிகரித்து வருகிறது.தற்போது உலக அளவில், 260 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில், 170 கோடி பேர் மொபைல் போன்களின் வழியே இணையம் செல்கின்றனர். இந்நிலையில் தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதனால் டுவிட்டரின் […]

December 8, 2013 admin
‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்! Running News

‘ரிவர்ஸபிள் யூ எஸ் பி’ – இது எப்படி மாட்டினாலும் வேலை செய்யுமாக்கும்!

யூ எஸ் பி எனப்படும் ஒரு டிவைஸ் வராத கணனியே இல்லை. இதன் முதல் தலை முறை இரண்டாம் தலைமுறைக்கு அடுத்து மூன்றாம் தலைமுறையில் நெக்ஸ்ட் ஜெனரேஷன் யூ எஸ் பி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளனர். இதன் மூலம் நீங்கள் விரைவாக யூ எஸ் பி சேவையை பெற முடியும் என்பதை விட இதில் எந்த கோண்த்தில் இருந்தும் சொருக முடியும். தற்போது நிறைய யூ எஸ் பிக்களை தவறான சைடில் சொருகி லேப்டாப் டேமேஜ் ஆகிவிடும் அல்லது […]

December 7, 2013 admin
நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு Running News

நெல்சன் மண்டேலா மரணம்; ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா அறிவிப்பு

தென் ஆப்ரிக்காவின் சுதந்திர போராட்ட வீரரும்,கறுப்பின தலைவருமான நெல்சன் மண்டலோ தனது 95-வயதில் மரணமடைந்தார் என்று தற்போதைய அதிபர் ஜேக்கப் ஜூமா முறைப்படி அறிவித்தார்.கடந்த சில மாதங்களாக உடல் நல குறைவு காரணமாக பெரிதும் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து மண்டேலாவின் மறைவிற்கு ஐ.நா., வின் பொது செயலாளர் பான்-கி-மூன் ,அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்டோர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு நாட்டு தலைவர்கள் மண்டோலாவின் மறைவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நெல்சன் மண்டேலா… ஜூலை […]

December 6, 2013 admin
ஆளில்லா விமானம மூலம் கூரியர் சர்வீஸ்!: அமேசான் திட்டம் Running News

ஆளில்லா விமானம மூலம் கூரியர் சர்வீஸ்!: அமேசான் திட்டம்

ஆன் லைன் முன்னோடியான அமேசான், ட்ரோன் (Drone) என சொல்லப்படும் ஆளில்லா விமானங்களின் மூலம் பொருட்களை அனுப்பி வைக்கும் முறையை பரிசீலித்து வருவதாக அதன் நிறுவனர் ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் அளித்த பேட்டியில், “இந்தத் திட்டத்தின்படி, ஆள் இல்லாமல் தானாக இயங்கும் குட்டி விமானங்கள் பார்சலை வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்துவிடும். 10 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் இந்த விமானங்கள் பார்சலை கொண்டு வந்து சேர்க்கும். […]

December 5, 2013 admin
இரண்டு டச ஸ்கிரீன்களை கொண்ட ஸ்மார்ட் போன் சேல்ஸ்! Running News

இரண்டு டச ஸ்கிரீன்களை கொண்ட ஸ்மார்ட் போன் சேல்ஸ்!

இரண்டு தொடுதிரைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட Yota ஸ்மார்ட் தொலைபேசியானது ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இந்த கைப்பேசியானது 4.3 அங்குல அளவு மற்றும் 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் 1.7GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளன. இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான காமரா மற்றும் 1 மெகாபிக்சலை […]

December 5, 2013 admin
உடனடி செய்திகள்