32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

சின்னத்திரை

451 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 11 / 46
செய்திகள் வரிசை (பக்கம் 11)
விஎம் ஒரிஜினல்ஸின் இசைப்புரட்சி! Exclusive

விஎம் ஒரிஜினல்ஸின் இசைப்புரட்சி!

உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுடன் இணைந்திருக்கும் வகையில் உயர்தர இசையை உருவாக்குவதில் விஎம் ஒரிஜினல்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. நடிகர் தனுஷின் ‘பட்டாஸ்’, விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’ மற்றும் கார்த்தியின் ‘சுல்தான்’ ஆகிய படங்களுக்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். இந்தப் படங்களில் விவேக்- மெர்வினின் ஹிட் பாடல்களான சில் ப்ரோ, வா சுல்தான், குலேபா, கமலா கலாசா, சேராமல் போனால், யாரையும் இவ்வளோ அழகா பாக்கல போன்ற பாடல்கள் ஹிட்டடித்தது. இந்நிலையில் இவர்களின் சமீபத்திய படைப்பான […]

July 20, 2024 admin
‘ஏனிந்த வள்ளியம்மா பேராண்டி ஆல்பம்’?-தெருக்குரல் அறிவு விளக்கம்! Exclusive

‘ஏனிந்த வள்ளியம்மா பேராண்டி ஆல்பம்’?-தெருக்குரல் அறிவு விளக்கம்!

தெருக்குரல் அறிவு எழுதி, மெட்டமைத்து, இசை வடிவமைத்து, சுயாதீன கலைஞர்களுடன் இணைந்து உருவாக்கியிருக்கும் புதிய இசை ஆல்பம் “வள்ளியம்மா பேராண்டி”. இசை உலகில் கோலோச்சும் முன்னணி நிறுவனமான சோனி மியூசிக் (Sony Music) நிறுவனம் இந்த ஆல்பத்தை வெளியிடுகிறது. இந்த ஆல்பம் பாடல் வெளியீடு விழா, திரைப்பிரபலங்களுடன் ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் IAS சிவகாமி பேசியதாவது… அன்பு சகோதரர் அறிவுக்கு என் வாழ்த்துக்கள். அறிவுக்கும் என் குடும்பத்திற்கும் […]

July 20, 2024 admin
புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் “கர்ணன் 60”! Exclusive

புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகர் திலகத்தின் “கர்ணன் 60”!

நமது பாரத தேசத்தின் பொக்கிஷமான நடிகர் திலகம் நடித்த கர்ணன் காவியம் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ‘கர்ணன் 60’ எனும் நடிகர் திலகத்தின் சிறப்பு நிகழ்ச்சியினை ரசிகர்கள் ஒன்று திரண்டு பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் நினைவு நாளான ஜூலை 21 ஞாயிறு காலை 10.00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. சிவாஜி கணேசனின் ஆஸ்தான இயக்குநரான பி.ஆர். பந்தலு இயக்கத்தில் வெளியாகி உலகளவில் சூப்பர் ஹிட்டான படம் கர்ணன். இந்த படத்துக்கு […]

July 17, 2024 admin
ட்ரெண்ட்டிங் ஆன #RIPCartoonNetwork – முழு பின்னணி! Exclusive

ட்ரெண்ட்டிங் ஆன #RIPCartoonNetwork – முழு பின்னணி!

முன்னொரு அதாவது 80 மற்றும் 90 காலகட்டத்தில் குட்டிஸ்களின் ஃபேவரிட் டிவி சேனலாக திகழ்ந்தது கார்ட்டூன் நெட்ஒர்க் (Cartoon Network). இப்போது பரவலாகி விட்ட ஸ்மார்ட் டிவி, யூட்யூப் போன்றவை பிரபலமடையாத காலத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கும் ஒரே சேனல் இது தான்.இந்த நிலையில் இன்று காலை முதல், எக்ஸ் தளத்தில் #RIPCartoonNetwork என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.இதை பார்ப்பவர்கள், கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுகிறதா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் பின்னால் ஒரு சோகச் செய்தி […]

July 9, 2024 admin
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மேடீஸ் விருது! Exclusive

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு மேடீஸ் விருது!

இன்றைய உலகில் விளம்பரம் இல்லாத எந்தச்செயலுமே இல்லை என்னும் நிலை உருவாகியுள்ளது. அங்கீகாரத்துக்கும், தத்தம் வலிமையைப் பறைசாற்றுவதற்குமான போட்டிகள் நாளுக்குநாள் எல்லாத் துறைகளிலும், எல்லா நாடுகளிலும், எல்லா இனங்களிலும், எல்லா வயது வரம்பினரிடையேயும் பயில்வதைக் காண்கிறோம். பிறப்பிலிருந்து இறப்புவரை, விளம்பரங்களால் ஆட்டிவைக்கப்படும் எந்திரமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.ல் அச்சு, வெறும் மதப்பிரசார எந்திரமாகவே பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் அதுவே, துண்டுப்பிரசுரங்களில், மதங்குறித்த குறிப்புகளைப் பரப்ப உதவியது. இக்காலத்திலேயே, மதத்திலிருந்து சற்றே விலகி, வணிகத்துக்கும் இத்துண்டுப் பிரசுர […]

July 4, 2024 admin
ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசை -பிரைம் வீடியோ அறிவிப்பு Exclusive

ப்ரைம் டே 2024க்கான பிளாக்பஸ்டர் என்டர்டெயின்மென்ட் வரிசை -பிரைம் வீடியோ அறிவிப்பு

இந்தியாவில் பெறும் ஆதரவுடன் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான ப்ரைம் வீடியோ, ஜூலை 20 மற்றும் 21 பிரைம் டே -2024ஐ முன்னிட்டு தனது பிரைம் உறுப்பினர்களுக்காக 5 மொழிகளில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 14 இந்திய மற்றும் சர்வதேச தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் அற்புதமான தேர்வை வெளியிடவுள்ளது. அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட மெகா இந்தியன் ஒரிஜினல் தொடரான மிர்சாபூர் (இந்தி) சீசன்-3 மிர்சாபூரின் சிம்மாசனத்திற்காக மேலும் தீவிரமடைந்த போர்களத்துடன் ஜூலை 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. உலகளாவிய […]

July 4, 2024 admin
புதுயுகம் தொலைக்காட்சியில் என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்! Exclusive

புதுயுகம் தொலைக்காட்சியில் என்றென்றும் மெல்லிசை மன்னரும் கவியரசரும்!

தமிழ் திரை உலகின் வெற்றி பயணத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பலர். அதில் காலத்தின் விசித்திரமாய் சாதனைப் படைத்த இருவரின் பிறந்தநாளும் ஒரே நாளில் வருகின்றன. கவிஞர் கண்னதாசனும் மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும் திரையுலகின் சாகாவரம் பெற்ற சகாப்தங்கள். நாணம், நகைச்சுவை, அச்சம், வெறுப்பு, சாந்தம், வியப்பு, கருணை, கோபம், வீரம், காதல், மகிழ்ச்சி, அன்பு, சோகம், பாசம், பரவசம், பிறப்பு, இறப்பு, தாய்மை, தனிமை, நட்பு, போட்டி, எழுச்சி, நாட்டுப்பற்று, நையாண்டி என மனித உணர்வுகள் அனைத்தையும் தனது […]

June 22, 2024 admin
‘அரண்மனை  4’ டிஸ்னி+ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது! Exclusive

‘அரண்மனை 4’ டிஸ்னி+ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது!

சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ.100 கோடி வசூல் தாண்டிய படம் என்ற பெருமையையும் பெற்றது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தோடு இப்படத்தை மக்கள் பார்த்ததோடு, அனைத்து திரையரங்குகளும் திருவிழா போன்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அனைத்து […]

June 22, 2024 admin
திரைப்பட படைப்பாளிகளுக்கு  பொன்னான வாய்ப்பு! Exclusive

திரைப்பட படைப்பாளிகளுக்கு பொன்னான வாய்ப்பு!

மூன்றே நிமிடங்களில் அழுத்தமான திரைக்கதையை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், இளம் திரைப்பட படைப்பாளிகளை உலகுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ‘Big Shorts குறும்பட போட்டியின் 3-வது சீசனுக்காக மூவி பஃபுடன் இணைவதில் பெரும் உற்சாகமடைகிறது டர்மெரிக் மீடியா. இதன் மூலம் திரைப்படம் உருவாக்க ஆர்வமுள்ளவர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், பார்வையாளர்கள் ஆகியோரை ஒரே இடத்தில் சந்திக்க வைக்கும் தளமாக இந்தப் போட்டி உள்ளது. படைப்பாற்றல் கொண்ட இளைஞர்கள், சினிமா துறையின் முக்கியஸ்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். தங்களின் கனவை நனவாக்கும் […]

June 8, 2024 admin
இசை வழியே என் தந்தையை கௌரவித்தது,பெருமை-நடிகை ஸ்ருதிஹாசன்! Exclusive

இசை வழியே என் தந்தையை கௌரவித்தது,பெருமை-நடிகை ஸ்ருதிஹாசன்!

ஸ்ருதிஹாசன் தனது தந்தையின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பாடல்களை, தொகுத்து அதை தன் இசை மற்றும் நடனத்தால் மெருகேற்றி பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது குழுவுடன் அவர் இணைந்து பாடி நடனமாடியது.. இசை வெளியீட்டு விழாவை மேலும் மிளிரச் செய்தது. இந்த தருணத்தை தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக, காணொளி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அந்த காணொளியில் ஸ்ருதிஹாசன் தன் தந்தை கமல்ஹாசனின் பாதங்களை தொட்டு வணங்கி அவரது ஆசீர்வாதத்தை பெறுகிறார். […]

June 5, 2024 admin
உடனடி செய்திகள்