32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

Running News

11704 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 986 / 1171
செய்திகள் வரிசை (பக்கம் 986)
ஆண்மையை பாதிக்கும் செல்போன்! – ஆய்வு முடிவு Running News

ஆண்மையை பாதிக்கும் செல்போன்! – ஆய்வு முடிவு

இன்று சர்வதேச சமுதாயத்தில் செல்போன் பயன்பாடு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. எல்லா வகையிலும் இன்றி‌யமையாத அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல் உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோய் புரையோடும் ஆபத்துண்டு என உலக சுகாதார மையம் விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில் தெரிவித்துள்ளதையே யாரும் சட்டை செய்யாத நிலையில் பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைப்பதால், ஆண்களுடைய விந்தணு பாதிப்பு ஏற்பட்டு தந்தையாகும் வாய்ப்பு பாதிக்கப்படலாம் என்றொரு ஆய்வு முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மொபைல் போனில் அளவுக்கு […]

June 11, 2014 admin
சோலார் பைக் – மதுரை மாணவன் கார்த்திக் சாதனை! Running News

சோலார் பைக் – மதுரை மாணவன் கார்த்திக் சாதனை!

“பெட்ரோலும் வேண்டாம்; மின்சாரமும் வேண்டாம்; சூரியன் மட்டும் போதும். உங்கள் வாகனம் ஓடும்” என்று நம்பிக்கை தருகிறார் இவர். படிப்பது தொழில் மேலாண்மை என்றாலும், இயந்திரவியலின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக சோலார் பைக்கைத் தயாரித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த கார்த்திக் “இயந்திரவியல் துறையில் படிக்கும் என் நண்பர் ஹரியுடன் இணைந்து இந்த பைக்கை உருவாக்கியிருக்கிறேன். முதல் கட்டமாக, சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றக் கூடிய சோலார் பேனல்களில் சிறிது மாற்றங்களைச் செய்து வைத்துக் கொண்டேன். சூரிய சக்தியை […]

June 11, 2014 admin
மலிவு விலையில் ‘அம்மா உப்பு’ – நாளை ஜெ. விற்பனையை தொடங்கி வைக்கிறார் Running News

மலிவு விலையில் ‘அம்மா உப்பு’ – நாளை ஜெ. விற்பனையை தொடங்கி வைக்கிறார்

அம்மா திரையரங்கம், அம்மா வாரச்சந்தை, அம்மா குடிநீர், அம்மா தங்கும் விடுதி, அம்மா உண்டு, உறைவிட பள்ளி, அம்மா கட்டணம் இல்லா கல்வி பயிற்சி கூடம் என்று அடுக்கடுக்கன் திட்டங்களுக்கிடையே தமிழக அரசு மலிவு விலையில் உப்பு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு அம்மா உப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது.இதில் இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை […]

June 10, 2014 admin
மாறன் பிரதர்ஸிடம் சி பி ஐ விசாரணை?! Running News

மாறன் பிரதர்ஸிடம் சி பி ஐ விசாரணை?!

பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பெற்று பயன்படுத்தியது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், சன் டிவி நிர்வாக இயக்குநர் கலாநிதிமாறன் ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.இதையடுத்து விசாரணைக்கு வருமாறு மாறன் சகோதரர்களுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது. மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்த போது, சென்னை போட் கிளப்பில் உள்ள அவரது வீட்டுக்கு 323 அதிநவீன வசதி கொண்ட பிராட்பேண்ட் பிஎஸ் என்எல் தொலைபேசி இணைப்புகள் கொடுக்கப்பட்டன.அவர்களது குடும்ப […]

June 10, 2014 admin
வங்கி கணக்கு துவக்க ஒரு முகவரி சான்று போதும் – விதிகளை எளிமையாக்கியது ஆர்பிஐ Running News

வங்கி கணக்கு துவக்க ஒரு முகவரி சான்று போதும் – விதிகளை எளிமையாக்கியது ஆர்பிஐ

வங்கிகளில் கணக்கு துவக்க பல்வேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுகின்றன. வங்கிகளுக்கு வங்கி இது வேறுபடும் என்றாலும், சொந்த ஊரை விட்டு பிழைப்புக்காக வெளியூர்களில் வசிப்பவர்கள் சரியான முகவரிச்சான்று இல்லாததால் வங்கி கணக்கு துவக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் என்ற விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமைப்படுத்தி உள்ளது.இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வங்கிகளில் கணக்கு துவக்குவதற்கு தற்காலிக முகவரி அல்லது நிரந்தர முகவரி இவற்றில் ஏதேனும் ஒன்று சமர்ப்பித்தால் போதும். ஒரு வேளை […]

June 10, 2014 admin
பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! Running News

பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்!

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய்தும் பருவம் குறித்த கவலை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்துவிடுகிற மாதவிலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களுக்குக் கவலையையும், மகள்களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில், அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெய்தும் பெண் குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்றத்தைப் புரிந்து கொள்ளக்கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமும், […]

June 9, 2014 admin
இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி Running News

இந்திய ரிசர்வ் வங்கியில் கிரேடு பி அதிகாரி பணி

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) நிரப்பப்பட உள்ள  117 கிரேடு ‘பி’ அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 117 பணி: கிரேடு ‘பி’ அதிகாரி கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 01.06.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் […]

June 9, 2014 admin
இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை! -மக்களவைக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை Running News

இளைஞர்களுக்காக ஆன்லைன் படிப்புகள், வகுப்பறை! -மக்களவைக் கூட்டுக் கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரை

16வது மக்களவையின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்திற்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு தெரிவித்தார். மேலும் மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஒரு மனதாக தேர்வானதற்கும் பிரணாப் வாழ்த்து தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சிக்கு சாதகமாக தெளிவான தீர்ப்பை மக்கள் அளித்துள்ளனர். 16-வது மக்களவை தொடர் பயனுள்ளதாகவும், பலன் உள்ளதாகவும் இருக்கும் என்று பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். 16வது மக்களவைக்கான தேர்தல், எதிர்பார்ப்பின் அடிப்படையில் நடைபெற்றதாகவும், நாட்டிற்கு […]

June 9, 2014 admin
உன் சமையலறையில் – விமர்சனம்! Running News

உன் சமையலறையில் – விமர்சனம்!

சாப்பாடும், திரைப்படமும் ஏறக்குறைய ஒன்றுதான். இரண்டையும் பல பேர் இணைந்துதான் உருவாக்குகிறார்கள். சாதம் முதல் ஊறுகாய் வரை அனைத்தும் சிறப்பாக இருந்தால்தான் ஒரு சாப்பாடு திருப்தியாக இருக்கும். அதே போல்தான் திரைப்படமும், கதையிலிருந்து சின்ன நட்சத்திரங்கள் வரை அனைத்தும் சரியாக இருந்தால்தான் ரசிக்க முடியும்.‘தோனி’ படத்திற்குப் பிறகு பிரகாஷ் ராஜ் இயக்கியிருக்கும் அடுத்த படம்தான் ‘உன் சமையலறையில்’. மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக்தான் இந்த படம். படத்தில் கதை என்பது […]

June 9, 2014 admin
கராச்சி ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குலில் 23 பேர் பலி! Running News

கராச்சி ஏர்போர்ட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் 23 பேர் பலி!

கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் 15-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு வீரர்களை போன்று உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் கொடூர தாக்குல் நடத்தினர். இதில் ஏராளமான் பாதுகாப்புபடைவீரர்கள் பலியாகியுள்ளனர். இத்தாக்குதலை அடுத்து, விமான நிலையத்துக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் சீல் வைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் பாதுகாப்பு படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் கராச்சி விமான நிலையத்துக்கு வந்து […]

June 9, 2014 admin
உடனடி செய்திகள்