Running News
காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி தாங்க ப்ளீஸ்! சபாநாயகருக்கு சோனியா கடிதம்
44 இடங்களில் மட்டுமே வென்றாலும் மக்களவையில் 2வது பெரிய கட்சி என்ற அடிப்படையில்,எதிர்கட்சித் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் என்று செய்திகள் வெளியாயின. மோடியும் இது பற்றி பரிசீலிப்பதாக கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று […]