Running News
இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு பெல் நிறுவனத்தில் பணி
நமது நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டே பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பி.இ.எல்., நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் ஒரு நவரத்தினா நிறுவனமாகும். பின் நாட்களில் இந்த நிறுவனம் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் பிரிவு தொடர்பிலான பணிகளில் ஈடுபடத் துவங்கியது. ரேடார்கள், மிலிட்டரி கம்யூனிகேஷன், நேவல் சிஸ்டம்ஸ், எலக்ட்ரானிக் வார்பேர் சிஸ்டம்ஸ், டெலிகம்யூனிகேஷன்ஸ், சவுண்டு அண்டு விஷன் பிராட்கேஸ்டிங், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், டேங்க் எலக்ட்ரானிக்ஸ், சோலார் போட்டோ வோல்டாயிக் சிஸ்டம்ஸ், எம்பெட்டடு சாப்ட்வேர், […]