32°C
விளம்பரம்
Advertisement
செய்திப் பிரிவு

ரவி நாக் பகுதி

448 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 39 / 45
செய்திகள் வரிசை (பக்கம் 39)
மஹிந்தரா மின்சார கார் இந்தியாவில்! Running News

மஹிந்தரா மின்சார கார் இந்தியாவில்!

மஹிந்த்ராவின் ஹாலோ எனப்படும் ஸ்போர்ட்ஸ் கார் மின்சாரத்தில் இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டு நேற்று டெல்லியில் அறிமுகபடுத்தபட்டது. இதன் சிறப்பு அம்சம் இதன் லுக் – அப்படியே போர்ஸ்ஹே கரெரா 911 காரை போல் உள்ளது. இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கிலோமீட்டர் செல்லலாம். அதற்க்கு ஒரு மணி நேரம் தான் பிடிக்கும். மேலும் இது அநாவசியமாக புகை வெளியிடுவதில்லை: எலக்டிரிக் கார்கள் மூலம் அதிகமான புகை வெளியேறுவதில்லை. முக்கியமாக பெட்ரோலிய பொருள்களில் இருந்து வெளியேறும் […]

February 7, 2014 admin
பில்கேம் என்னும் விழுங்கும் கேமரா……. Running News

பில்கேம் என்னும் விழுங்கும் கேமரா…….

பில்கேம் என்னும் விழுங்கும் மாத்திரையை மிக அதிக நாட்களாய் அமெரிக்க உணவு மருந்து கட்டுப்பாட்டு கழகத்திடம் (FDA) போராடி அனுமதி பெற்றுள்ளது இஸ்ரேல் கம்பெனி ஒன்று. இந்த மாத்திரையை முழுங்கினால் போதும் இது உடலினுள் சென்று இது வரை அதிக பிரச்சினையாய் இருந்த காலனாஸ்க்ப்ப்பி இனிமேல் இல்லை இது ஒவ்வொரு இன்ச்சும் தேவையான இடத்துக்கு செல்லும். இதன் மூலம் ஆரம்ப நிலை புற்று நோய் மற்றும் மலசிக்கல் பிரச்சினைகளை களைய முடியும். இது 80 நாடுகளில் கிடைக்கும். […]

February 6, 2014 admin
கரப்பான் பூச்சிகள் மூலம் புது வகை முயற்சி! Running News

கரப்பான் பூச்சிகள் மூலம் புது வகை முயற்சி!

கரப்பான் பூச்சிக்கு இரு ’ மீசைகள்’ இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இவை உணர் உறுப்புகள் (Antennae) முன்புறத்தில் தடை ஏதேனும் உள்ளதா என்பதை கரப்பான் பூச்சி இந்த உணர் உறுப்புகள் மூலம் அறிந்து கொள்ளும்.இதே போல கரப்பான் பூச்சியின் பின்புறத்தில் வேறு வித உணர் உறுப்புகள் (cerci) உள்ளன. பின்புறத்திலிருந்து தன்னைப் பிடிக்க ஏதேனும் வருகிறதா என்பதை இந்த உறுப்புகள் கண்டறிந்து தெரிவிக்கும். நீங்கள் கரப்பான் பூச்சியை அடிக்க முயலும் போது அது இந்த உணர் உறுப்புகளை […]

February 4, 2014 admin
உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..! Running News

உங்கள் காரின் ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் வசம்..!

ஐரோப்பா யூனியன் தற்போது ஒரு புது டெக்னாலஜியை கொஞ்சம் கூட சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறது. இதன் பெயர் vehicle telematics, இது உங்கள் புது காரில் உள்ள மைக்ரோபிராசஸர் – இதன் மூலம் நீங்கள் அதிக வேகமாக சென்றாலும், ரோட்டில் ஸ்டன்ட் அடித்தாலும் போலீஸ் செக் செய்ய நிறுத்த சொன்னாலும் நிறுத்தாமல் சேஸிங் செய்தால் உங்கள் வண்டியை போலீஸ் ஒரு நிமிடத்தில் நிறுத்த முடியும் போன்ற ரிமோட் கண்ட்ரோல். இது ஏற்கனவே அமெரிக்கா / ஐரோப்பா […]

February 3, 2014 admin
இந்த வாரம் ஒன்றை கற்போம் -3 Running News

இந்த வாரம் ஒன்றை கற்போம் -3

இன்று மிக முக்கியமாக கருதப்படும் ஒன்று பிறப்பு / இறப்பு சான்றிதழ். சில பேரிடம் இது போன்ற சான்றிதழ்கள் தொலைத்திருக்க வாய்ப்புண்டு. அதே போல் இந்த சான்றிதழை பெற மாநகராட்சி அலுவுலகத்தில் இனிமேல் நீங்க அலைய வேண்டியதில்லை. இதை இனிமேல் ஆன்லைனில் பெறலாம் அதுவும் ஒரு ரூபாய் செலவு இல்லாமல் பிடிஎஃப் காப்பியில் சேவ் கூட செய்யலாம். உங்களிடம் ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் இந்த ஈ காப்பியை டவுன்லோட் செய்து வைத்து கொண்டால் போதும் பிரின்ட் அவுட் […]

February 1, 2014 admin
ஒரு ஆள் முதல் – 300 கோடி வரை பறக்கும் விமானப்பயணத்திற்கு- 100 வயது! Running News

ஒரு ஆள் முதல் – 300 கோடி வரை பறக்கும் விமானப்பயணத்திற்கு- 100 வயது!

ஜனவரி 1914 ஆம் ஆண்டு தான் முதல் முதல் விமான பயணம் ஆரம்பித்தது. பி ஈ ஃபான்ஸ்லர் என்ற அமெரிக்கர் முதன் முதலாய் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் டூ டாம்பா நகரத்துக்கு வழக்கமாய் ஆகும் ஒன்னரை நாள் பயணத்தை 20 நிமிடத்தில் கடல் மார்க்கமாக 90 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து காண்பித்தனர். இதில் முதன் முதலாய் பயணித்தவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மேயர் ஆப்ரகாம் சீ ப்ஹெல். அந்த ஒற்றை மனிதனின் பயணம் தான் இன்று […]

January 31, 2014 admin
அதி வேக எலக்ட்ரிக் பைக்- அதிலும் 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு செலவு! Running News

அதி வேக எலக்ட்ரிக் பைக்- அதிலும் 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு செலவு!

சமீப காலமாக வாரந்தோறும் விலையேற்றம் செய்துக் கொண்டிருக்கும் பெட்ரோல் நிலையங்களுக்கு விரைவில் குட் பை சொல்ல வந்து விட்டது கிவாமி – ஆமாம் – இது அதி வேக எலக்ட்ரிக் பைக் அதிலும் இந்திய ரோடுகளுக்கு – 7 பைசா தான் ஒரு கிலோமீட்டருக்கு ஆகும் செலவு என்பது நமக்கெல்லாம் ஹாப்பியன விஷயம்தானே! ஜப்பானின் நெ 1 எல்க்ட்ரிக் பைக் த்யாரிப்பாளர் டெர்ரா மோட்டார்ஸ், இப்போது இந்தியாவுக்கு ஒரு அதி நவீன பைக்கை அறிமுகபடுத்த உள்ளனர். இதன் […]

January 30, 2014 admin
பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது!. Running News

பவர் கட்டில் இருந்து இந்தியா விடுதலை பெறும் நேரம் விட்டது!.

ஐஐடி மெட்ராஸ் ஒரு புது வகையான மின்சார பிராஜக்ட்டை இவ்வளவு நாள் சைலென்டாய் செய்து இப்போது அதை செயல்படுத்த உள்ளது. அதாவது மெல்லிய அழுத்தம் கொண்ட டிசி லைன்களை உங்கள் வீட்டிற்குக்கு கனெக்ஷன் தர போகிறது மின்சார வாரியம். இது ஆங்காங்கே இருக்கும் சப்ஷ்டேஷன் மூலம் இதனை உங்கள் வீட்டின் எக்ஸ்ஸிட்டிங் லைன்களின் கூட அல்லது புதிதாகவும் கொடுக்க உள்ளது. இதன் மூலம் 3-5 லைட்கள், இரண்டு மின் விசிறி மற்றூம் ஒரு சார்ஜர் பாயின்ட் வேலை […]

January 29, 2014 admin
கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்..! Running News

கொசுவை விரட்டும் 4டி ஸ்பிலிட் ஏசி அறிமுகம்..!

எல்ஜி ஏசி கம்பெனி இந்தியாவில் ஒரு புது வகை ஏசியை உருவாக்கியுள்ளது. இதற்கு 4டி ஏசி என பெயர் சூட்டியுள்ளார்கள்! காரணம்..எல்லா பக்கங்களிலும் காற்று வீசக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. அது போக இதில் ஐயன்ஸர் இருப்பதால் 99% பேக்டீரியா இல்லாத ஒரு அறையாக இருக்கும். இது 5 ஸ்டார் செர்ட்டிஃபிக்கேஷன் பொருத்தபட்டதால் 53% மின்சாரம் மிச்சம் ஆகும். இதில் மெயின் ஹைலைட் முதன் முறையாக கொசுவை ஒழிப்பதற்க்காக இந்த ஏசியில் இருந்து ஒரு அல்ட்ரா சவுன்ட் ஒலிகள் […]

January 28, 2014 admin
பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்! Running News

பிட்கிளவுட் இன்டர்னெட் அறிமுகம்!

பிட்கிளவுட் இது என்ன புது பிட்டு படமானு கேக்குறவங்களுக்கு பதில் “நோ”. பிட் கிளவுட் என்பது ஒரு புது வகை இன்டர்னெட், இதை கொண்டு வர நினைப்பது பிட்காயின்ஸ் மக்கள். ஒகே பிட் காயின்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் அதைப் பார்க்காதவர்களுக்கு இதோ மினி விளக்கம்: உலகில் இப்போது இருக்கும் கரன்ஸி / கிரடிட் கார்ட் / ஆன்லைன் பேங்கிங் முறையில் தான் வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மிடில்மேன் என்ப்படும் பேங்குகள் தான் பெரும் பணம் சம்பாதிக்கின்றன. […]

January 27, 2014 admin
உடனடி செய்திகள்