Running News
நானியின் தி பாரடைஸ் பான் இந்தியப் படத்தின் சிறப்புப் பார்வை!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தனது இயல்பான நடிப்பின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில், எதிர்வரும் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘தி பாரடைஸ்’. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. படம் குறித்த நட்சத்திரக் கூட்டணி மற்றும் தயாரிப்பு விவரங்கள் மாஸ் மற்றும் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகியுள்ள இப்படத்தில் நானியுடன் இணைந்து […]