கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!

கண் விழிதான் இனிமே உங்க கம்ப்யூட்டர் செக்யூரிட்டி…!

கை ரேகை எப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபடுகிறதோ அதே போல் கண்ணில் இருக்கும் கருவிழி – இது ஒவ்வொருவருக்கும் வேறு மாதிரி இருக்கும். இதை வைத்து பல நாடுகளுக்கு இமிகிரேஷன் இல்லாமல் உள்ளே செல்ல முடியும் அளவுக்கு இந்த டெக்னாலஜி வளர்ந்துள்ளது. இது இப்போது மவுஸ் வடிவில் வந்துள்ளது நமது கணனி மற்றும் லேப்டாப்புக்கு.
jan 21 - ravi
இதை பொருத்தினால் இதில் உள்ள மவுஸை நீங்கள் உங்கள் கண் விழி மூலம் பார்த்தால் போதும் கணணி திறப்பது மட்டுமல்ல ஃபேஸ்புக் / டிவிட்டர் போன்ற அத்தனை சோஷியல் மீடியா/ வங்கி கணக்குகளுக்கு இனிமேல் பாஸ்வோர்ட் இல்லாமல் திறக்க இயலும். இது எவ்வகை பாஸ்வோர்ட்டையும் உடைக்கும் திறனான சாஃப்ட்வேருக்கு சவால் இந்த மவுஸ். இதே போல் மவுஸை வைத்து ஒரு பெரும் புரட்சி செய்யும் டெக்னாலஜி பொருளை நான் இன்னும் சில நாட்களில் லான்ச் செய்ய உள்ளேன்.வீடியோவை பாருங்கள்………….http://www.youtube.com/watch?v=1uaJfvI8rqM

eyelock- new type security gadget for your computer
************************************************************************
Human eyes, called ‘Iris’, is unique in every human and it can be used to uniquely identify individuals. Myris is the latest iris scanner that does the job of scanning your iris – and it does it really fast! This mouse-like device connects with your system via USB cord and captures a video of your eyes to analyse about 240 points on each iris. With the data it captures, myris generates 2048 bit digital signature for the user. Once this process is done; all you have to do to authenticate yourself is just look at the device. Myris can help you securely login to all your social networks, email accounts and even the bank accounts if you prefer to….I am launching a new product with mouse technology in few days…………Witness the Video of this eyelock – http://www.youtube.com/watch?v=1uaJfvI8rqM

Related Posts