புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

புதுச்சேரி மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்!

புதுச்சேரி மாநில மகளிர் மறுவாழ்வு மையத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Advisor

சம்பளம்: ரூ.50,000

வயதுவரம்பு: 40 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.
jan 19 - vazhikatti data
பணி: State Co-ordinator

சம்பளம்: ரூ.35,000

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Research Officer

சம்பளம்: ரூ.25,000

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator

சம்பளம்: ரூ.10,000

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.py.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் தகுதி மற்றும் அனைத்து விவரங்களும் அறிய https: https://www.py.gov.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.01.2014

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, Puducherry Corporation for The Development of Women and Differently Abled Persons Ltd., No. 30, end Cross Street, Pon Nagar, Reddiyarpalayam, Puducherry – 605010. Phone No.0413-2203155.