உலகத்திலே சிறிய காற்றாலை! வீடியோ
ஒரு அரிசியில் பத்து காற்றாலைகள் இருந்தால் எப்படி இருக்கும். ஆம் டாக்டர் ஸ்மிதா ராவ் மற்றூம் சியாவ் சேர்ந்து டெக்ஸாஸ் பல்கலைகழகம் மூலம் உலகத்திலே சிறிய காற்றாலைகளை வடிவமைத்து இருக்கின்றனர். இதன் மூலம் உங்கள் மொபைல் / டேப்ளட் மற்றும் லேப் டாப்பை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.

இது கண்ணுக்கு தெரியாத மிக சிறிய காற்றாடிகள் மொபைலின் பின்னால் பொருத்தி ஜன்னலுக்கு அருகே ஃபோனை வைத்தால் அதுவே சுற்றி சார்ஜை ஏற்றி கொண்டே இருக்கும். இதன் மூலம் சார்ஜரே இல்லாத மொபைல் ஃபோன் வரும் தூரம் அதிகம் இல்லை. இந்த மைக்ரோ வின்ட் மில் உடையாது வேறு.
Video Link::http://www.youtube.com/watch?v=jJI_dwzvztQ
Micro windmills to recharge your mobile and other electronic gadgets –
*******************************************************************************************
How do you like the idea of about 10 windmills mounted on a single grain of rice? Well, the good news is that it’s not an idea anymore; and you might soon have your own, personal micro-windmills that will recharge your mobile phones and tablet computers. Dr. Smitha Rao and J.C. Chiao from University of Texas at Arlington have been doing some crazy awesome engineering lately and have succeeded in developing micro-windmills that are just 1.8 mm at the widest point! The researcher duo believe that hundreds of such windmills can be hosted on your mobile phone / gadgets / laptops and used to charge your mobile phone on the go – http://www.youtube.com/watch?v=jJI_dwzvztQ


