பர்ஸ் அளவே உள்ள பாக்கெட் பிரிண்ட்டர்.!
எல் ஜி நிறுவனம் – பர்ஸ் அளவுக்கு ஒரு பாக்கெட் பிரிண்ட்டரை அறிமுகம் செய்துள்ளது இதன் தடிமம் வெறும் 20 மில்லி மீட்டர் தான். இதன் இன்னொரு முக்கிய விஷயம் இதன் ரெஷலுயூஷன் 600 டி பி ஐ. இதில் ஜின்க் பேப்பர் மூலம் ஃபோட்டொ செய்யும் வசதி இருப்பதால் இதன் குவாலிட்டி மிக பிரமாண்டம்.

இதன் விலை இன்னும் தெரியவில்லை ஆனாலும் ரூபாய் 4000 வரை இருக்கும் என எதிர்ப்பார்க்கபடுகிறது – ஜனவரி முதல். கணணி மட்டும் அல்ல ஸ்மார்ட் ஃபோன் டேப்ளட்டில் இருந்து கூட பிரிண்ட் செய்து கொள்ள ஏதுவாக என் எஃப் சி மற்றும் ப்ளூடூத் ( NFC and Bluetooth) இருப்பதால் ஒயர் கனெக்ஷன் தேவையில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் முப்பது படங்கள் கரென்ட் இல்லாமல் பிரின்ட்டும் செய்யலாம். வெள்ளை மஞ்சள் மற்றூம் பின்க் கலரில் வருகிறது.
LG Pocket Photo Printer with NFC and Blutooth in CES 2014
LG Pocket Photo Printer 2 is slightly slimmer than its predecessor with a thickness of just 20mm. It now supports Windows 8 tablets along with Android, iOS and PCs. Like its predecessor it also relies on NFC and Bluetooth connectivity to print photos. Customers will be glad to know that LG has upped the image resolution from 313 dpi to 600 dpi (dots per inch). With a higher dpi figure we can expect the LG Pocket Photo 2 to print clearer and more detailed photographs. On a single charge the printer is expected to last for 30 prints.


