இந்திய ராணுவ மருத்துவமனையில் நர்ஸ் பணி
இந்திய ராணுவத்தின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள நர்ஸ் பணியிடங்களை நிரப்ப தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Nursing Officer (Military Nursing Service (MNS))
சம்பளம்: ரூ.15,600 மற்றும் இதர சலுகைகள்.
வயதுவரம்பு: 13.01.1979 – 14.01.1993-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடத்தில் B.SC/M.Sc பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சில், மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2014 ஆண்டு மே மாதம் 3-வது வாரத்தில் நடைபெறும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் தேதி: தில்லி
விண்ணப்பக் கட்டணம்: ரூ.150. இதனை DGAFMS (APF) Fund, Central Secretarial, New Delhi என்ற முகவரிக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறியhttp://www.indianarmy.gov.in/Index.aspx?flag=ddJvYGL+AiFMhARLnIuJDw==என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2014


