ஆசியன் வங்கியில் பல்வேறு பணி வாய்ப்பு!
Asian Development Bank (ADB) வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:
01. Principal Portfolio Management Specialist
02. Risk Management Speicialist
03. Senior Transport Specialist
04. Social Sector Economist
05. Financial Control Assistant
06. Treasury Assistant
07. Administrative Assistant-BPHP
08. Associate Project Officer
09. Treasury Officer
10. Operational Analyst
11. Operations Assistant
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.adb.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கு வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.adb.org/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.


