எய்ம்ஸ் மருத்துவ நிறுனத்தில் குரூப் “பி”, “சி” பணி!
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ் புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுனத்தில்(AIIMS) காலியாக உள்ள குரூப் “பி” மற்றும் “சி” பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 228
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Assistant Dietician – 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
02. Technical Officer (R&AL) – 01
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
03. Assistant Stores Officer – 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.9300-34800 + கிரேடு சம்பளம்.4600
04. Store Keeper (General) – 02
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
05. Store Keeper (Drugs) – 01
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
06. Statistical Assistant – 03
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
07.Technician (Radiology) Grade II – 03
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
08. Junior Engineer (A/c & R) – 02
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
09. Junior Engineer (Civil) – 07
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
10. Medical Social ServiceOfficer Gr.II – 02
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
11. Social Psychologist – 03
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
12. Vocational Counsellor – 01
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
13. Medical Record Officer – 01
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4600
14. Perfusionist -06
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
15. Junior Engineer (Elect.) – 05
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
16. Junior Physiotherapist/ Occupational Therapist – 08
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 9300-34800 + கிரேடு சம்பளம் ரூ.4200
17. Lab. Technician – 179
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 + கிரேடு சம்பளம் ரூ.2800
பொதுவாக 31.12.2013 தேதிப்படி 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வகத்தில் டிப்ளமோ அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓ.பி.சி மற்றும் இட ஒதுக்கீடு அல்லாத பிரிவினருக்கு(Unreserved) ரூ 500. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ 100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: எhttp://www.aiimsexams.org/ன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2013
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 02.01.2014
மேலும் கட்டணம் செலுத்தும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://www.aiimsexams.org/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.