அஜீத் நடித்துவரும் வீரம்= டீஸர்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் வீரம் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்தப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். அவரது தம்பிகளில் ஒருவராக விதார்த்தும் அவரது நண்பனாக ரமேஷ்கண்ணாவும் நடிக்கிறார்.தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப்படத்தில் அஜித் கிராமத்து இளைஞனாக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் டீஸர் லிங்க் இதோ::



