ஹனுமன் சலீஸாவில் – ஹனுமன் கூறிய அரிய தகவல் களஞ்சியம்
“யுக் ஸ்ஹாஸ்ட்ரா யோஜன் பெர் பானு
லீல்யோ தாஹி மாடு ஃபல் ஜானு”
=இதன் அர்த்தம் – ஹனுமன் சூரியனை பழம் என் நினைத்து பூமியில் இருந்து சூரியனை நோக்கி தாவியதை குறிப்பது…..

அது சரி, இதன் இதன் அர்த்தம் என்ன? – ஒரு யுகம் 12,000 வருஷம் / 1 ஸ்ஹாஸ்ட்ரா 1000 / 1 யோஜன் 8 மைல்கள் – அதாவது யுகம் + ஸ்ஹாஸ்ட்ரா + யோஜன் (12,000 X 1000 X 8 ) = 96,000 மைல்கள் = 1536000000 கிலோமீட்ட்ரகள்…..
இது தான் சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரம் என நாசா துல்லியமாக சில வருடங்களுக்கு முன் கணித்த இந்த தகவலை தான் ஹனுமன் சில மாமாங்களுக்கு முன் கணித்துள்ளார் அல்லது ஹனுமன் சலீஸா எழுதிய இந்தியரின் கணிப்பு எப்படி ஒரு சரியான கண்டுபிடிப்பு – அர்த்தமுள்ள இந்துமதம் என்பதற்க்கு இன்னுமொரு பதிவு.
ஹனுமன் சலீஸா தமிழ் மற்றூம் பல மொழிகளில் படிக்க இதை சொடுக்கவும் –http://www.vignanam.org/veda/hanuman-chalisa-tamil.html
சிறு வயதில் ஹனுமன் சாலீஸாவுக்கு வண்ணம் தீட்டியதை நினைவு கொள்கிறேன் – உங்களில் யார் இந்த மாதிரி – SHARE this to your kids…..


