ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி வாய்ப்பு!

ஐ டி ஐ முடித்தவர்களுக்கு ஆயுத தொழிற்சாலையில் டெக்னீசியன் பணி வாய்ப்பு!

இந்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சகத்தின்கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல் பட்டுவரும் ஆயுத தொழிற்சாலையில் (Ordnance Factory) நிரப்பப்பட உள்ள Semi-Skilled குரூப்-சி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job aug 11
பணி: Danger Building Worker (DBW)

காலியிடங்கள்: 105

பணி: Examiner (Filling)

காலியிடங்கள்: 22

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Attendant Operator (Chemical Plant)/Instrument Mechanic (Chemical Plant), Mechanical Maintenance (Chemical Plant), Laboratory Assistant (Chemical Plant), Fitter, Machinist, Turner, Sheet Metal Worker, Electrician, Electronics Mechanic, Boiler Attendant, Mechanic Industrial Electronics, Refrigeration and Air Conditioning Mechanic பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. Electrician – 05

2. Turner – 03

3. Miller – 02

4. Fitter Electronics – 02

5. Welder – 02

6. Fitter Boiler – 01

7. Fitter Auto – 02

8. Fitter Electric – 04

9. Fitter General (Mech) – 05

10. Fitter Instruments – 02

11. Fiitter Refrigeration – 02

12. Machinist – 03

13. Grinder – 02

14. Mason – 02

15. Painter – 04

16. Sheet Metal Worker – 02

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 07.08.2015 தேதியின்படி 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1800.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை General Manager, Ordnance Factory, Dehu Road, Pune – 412101 என்ற விலாசத்திற்கு போஸ்டல் ஆர்டர் அல்லது டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.08.2015

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ofdr.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.