இணைய தொழில்நுட்பங்கள் கற்றுத் தரும் “KSK Technologies” – திறப்பு விழா!

இணைய தொழில்நுட்பங்கள் கற்றுத் தரும் “KSK Technologies” – திறப்பு விழா!

PHP என்ற தொழில் நுட்பத்தின் மூலம்தான் இன்று பெரும்பாலான இணையதளங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை வடிவமைக்கும் முறை தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அதை கற்றுத் தரவும் யாரும் முன்வருவதில்லை. ஆனால் KSK Technologies நிறுவனம், PHP பற்றிய முழு தொழில் நுட்பத்தை கற்றுத்தருகிறது. இந்த படிப்பின் மூலம் பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற முடியும். மேலும் சொந்தமாக இணையதளங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் வழிமுறைகளை முழுமையாக சொல்லித்தருகிறது KSK Technologies. அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் கற்றுத் தருகிறார்கள். இந்த இணைய தொழில்நுட்ப படிப்புகள் வார நாட்களிலும், வார இறுதியிலும் கற்றுக் கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே இணைய வடிவமைப்புக்கான ஒப்பந்தங்களைப் பெற்று இணையதளத்தை வடிவமைத்தும் வருமானம் ஈட்ட முடியும் என்பது இந்தப் படிப்பின் சிறப்பம்சமாகும்.

இணையதளங்களை உருவாக்கும் முறை பற்றி சொல்லித் தருவதோடு, இணைய தளங்களை உருவாக்கியும் தருகிறோம். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இணைய தளங்களை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். KSK Technologies நிறுவனர் கி செல்வகுமார், திரைப்பட உதவி மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts