32°C
விளம்பரம்
Advertisement

கரூர் வைஸ்யா வங்கியில் Relationship Manager பணிவாய்ப்பு!

admin சேலம் Published: February 3, 2025 2 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



கரூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா வங்கி, இந்தியாவில் உள்ள தனியார் துறை வங்கிகளில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. இந்த கரூர் வைஸ்யா வங்கி 1916 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வங்கியாகும். இந்த வங்கி பல்வேறு வகையான வங்கி சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த வங்கியின் 56 சதவிகித கிளைகள்கிராமப்புறங்களிலும் உள்ளன. தற்போது, இங்கு காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்

கரூர் வைஸ்யா வங்கி (KVB)

வகை

வங்கி வேலை

காலியிடங்கள்

பல்வேறு

பணியிடம்

இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள்

01.02.2025

கடைசி நாள்

09.02.2025

பணியின் பெயர்:

Relationship Manager

சம்பளம்:

Fixed pay – Depending upon current salary and Retrials, insurance etc. as per Standards + Variable Pay as per policy.

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள Relationship Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை:

பல்வேறு காலியிடங்கள்

கல்வி தகுதி:

Any Graduates or Postgraduate under regular stream with Minimum 60% of marks and above from a college affiliated to a recognized University are only eligible to apply

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

Registration -> Personal/ Virtual Interview -> Offer -> Background Checks & Medicals -> on boarding -> Posting.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.karurvysyabank.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Click here

ஆன்லைனில் விண்ணப்பிக்க

https://www.karurvysyabank.co.in/Careers/kvb_Careers.asp

அதிகாரப்பூர்வ இணையதளம்

Click here

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்