ஜர்னலிஸ்ட் பட்டதாரிகளுக்கு HLL நிறுவனத்தில் பணி
HLL நிறுவனத்தில் காலியாக உள்ள Journalist Trainee பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Journalist Trainee

வயது வரம்பு: 01.05.2014 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் ரூ.7,000, இரண்டாவது வருடம் ரூ.8,000, மூன்றாவது வருடம் ரூ.9,000
பணியிடம்: Cotporate Office, Trivandtum, Kerala.
கல்வித்தகுதி: Journalism பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது Mass Communication பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.lifecarehll.com/career என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy General Manager (HR),
HLL Life Care Limited, Hll Bhavan, Poojappura, Trivandrum – 695012, Kerala.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கவும்.


