அமெரிக்கா அதிபர் மற்றும் அமைச்சருக்கு ‘கா’ விட்ட மோடி

அமெரிக்கா அதிபர் மற்றும் அமைச்சருக்கு ‘கா’ விட்ட மோடி

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.ஆனால் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கோ அல்லது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரிக்கோ மோடி தாங்க்ஸ் சொல்லாமல் தவிர்த்து தன் அதிருப்தியை காட்டியுள்ளார்.
modi-US-visa--
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதற்கு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ஜப்பான், ரஷியா, ஸ்பெயின், நேபாளம், கனடா, ஜெர்மன் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும், ஐ.நா. சபை பொதுச் செயலர் பான் கீ முன் மற்றும் திபெத்திய மதத் தலைவர் தலாய்லாமாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆனால் பாஸ்போர்ட் விவகாரத்தில் தன்னை அடுத்தடுத்து புறக்கணித்த அமெரிக்க தலைவர்க்ளின் வாழ்த்துகளுக்கு நன்றி சொல்லாமல் ‘கா’ விட்டு தன் கோபத்தை வெளிகாட்டியுளார் மோடி

Related Posts