மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” ஆல்பம்
விமல், பிரியா ஆனந்த் நடித்துள்ள புதிய படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இந்த படத்தை காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ம் தேதியன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். டைரக்டர் கண்ணன் இயக்கி உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில், விஷாகா சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் –








