32°C
விளம்பரம்
Advertisement

பட்டதாரிகளுக்கு சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் பணி

admin சேலம் Published: April 20, 2014 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் நிரப்பப்பட உள்ள Faculty & Office Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்களின் எண்ணிக்கை: 02
central bank of india
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1. Faculty – 01

வயதுவரம்பு: 65-க்குள் இருக்க வேண்டும்.

2. Office Assistant – 01

வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.centralbankofindia.co.in இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Regional Manager,

Central Bank of India,

Regional Office, Nasik

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்