‘ஜீரோ’.திரைப் பட ஷுட்டிங் ஸ்பாட் ஆலபம்

‘ஜீரோ’.திரைப் பட ஷுட்டிங் ஸ்பாட் ஆலபம்

‘நெடுஞ்சாலை’ படத்தின் மூலம் ஹீரோயின் இடத்தைப் பிடித்த சிவதா நாயரின் புதிய படத்தின் டைட்டில் ‘ஜீரோ’. இதில் மங்காத்தா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த அஸ்வின் நாயகனாகவும், ஜே.டி. சக்ரவர்த்தி, துளசி, ரவி ராகவேந்தர் ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்கள்.மாதவ் மீடியா என்டர்டெயின்மென்ட் சார்பாக பாலாஜி இப்படத்தை தயாரிக்கிறார். இயக்கம் அருண் குமார்.