சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ்

சசிகுமார் நடிக்கும் ‘பிரம்மன்’ ஸ்டில்ஸ்

‘சுந்தரபாண்டியன், குட்டிப்புலி’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடரந்து சசிகுமார் தற்போது ‘பிரம்மன்’ என்ற படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக நடித்து வருகிறார்.அவருடன் சந்தானம், சூரி வேறு கலக்குகிறார்களாம். சசிகுமார் ஜோடியாக புதுமுகம் லாவன்யா நடிக்கிறார். புது இயக்குனர் சாக்ரடீஸ் படத்தை இயக்க, தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.