”கிருமி” திரைப்பட ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்!

”கிருமி” திரைப்பட ஷுட்டிங் ஸ்பாட் ஆல்பம்!

மதயானை கூட்டம் படத்தில் நடித்த கதிர் மற்றும் தேனீர் விடுதி படத்தில் நடித்த ரேஷ்மி மேனன் நடித்து வரும் படம் கிருமி. அதைப்பற்றி இயக்குனர் அனுசரனிடம் கேட்ட போது, ”கிருமி என்று டைட்டில் இருப்பதால் இதனை எல்லோரும் மருத்துவ படம் என்ற நினைக்கிறார்கள். இது மருத்துவ படமோ, அல்லது உலகை அழிக்கும் வைரஸ் கிருமிகள் பற்றிய படமோ அல்ல. ஒரு சாதாரண இளைஞனின் சின்ன சின்ன குறும்புகள் அவனுக்கு எத்தனை பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை சொல்லும் படம்!