Exclusive
அமெரிக்க வாடகைத் தாய் மூலம் 100 குழந்தைகள் பெற்ற சீனக் கோடீஸ்வரன்
சீனாவின் பிரபல கேமிங் நிறுவனமான ட்ராகன் டிராகன் (Dragon Dragon) நிறுவனத்தின் நிறுவனரும் கோடீஸ்வரருமான சூ போ (Xu Bo), அமெரிக்க வாடகைத் தாய் (Surrogacy) முறையைப் பயன்படுத்தி அமெரிக்கக் குடியுரிமையுடன் நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுள்ளது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாரிசு உருவாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வரம்பு மீறல் குறித்த பல்வேறு கேள்விகளை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது. மரபணுப் பெருக்கமும் அதிநவீன வாடகைத் தாய் முறையும் சூ போ தனது வாரிசுகளை […]