பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

பி.இ. படிக்க போறீங்களா? அப்ப இப்பவே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு தொடங்கியது. விண்ணப்பங்களை இன்று முதல் மே 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவிகள் w.tnea.ac.iwwn என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
eng apr 1
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஜூன் 20-ம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்குகிறது.

error: Content is protected !!