32°C

Tag: <span>Thiruparankundram</span>

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஸ்டாலின் அரசுக்கு பின்னடைவு- முழு விபரம் Exclusive

திருப்பரங்குன்றம் விவகாரம்: ஸ்டாலின் அரசுக்கு பின்னடைவு- முழு விபரம்

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏற்பட்ட சட்டம்-ஒழுங்குப் பாதிப்பைத் தொடர்ந்து, தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு இன்று (04.12.2025) சென்னை ஐகோர்ட்ச்மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், இந்த வழக்கை மீண்டும் அதே தனி நீதிபதி சுவாமிநாதனே விசாரிப்பார் என்று அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது. 🛑 பின்னணி: தீபம் ஏற்றாததால் ஏற்பட்ட மோதல் […]

December 4, 2025 admin
திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை: சிக்கந்தர் தர்காவில் பலியிட தடை; மலைப் பெயர் மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி! Exclusive

திருப்பரங்குன்றம் மலைச் சர்ச்சை: சிக்கந்தர் தர்காவில் பலியிட தடை; மலைப் பெயர் மாற்றத்துக்கு முற்றுப்புள்ளி!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிக்கந்தர் தர்கா (Sikandar Dargah) தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி . விஜயகுமார் முக்கியத்துவம் வாய்ந்த பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுகள், மத நல்லிணக்கம் மற்றும் பாரம்பரியப் பெயர்களைப் பாதுகாப்பது ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களைத் தொட்டுச் செல்கின்றன. 1. சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட தடை தர்காவுக்கு வரும் இஸ்லாமிய பக்தர்கள், வழிபாட்டின்போது ஆடு மற்றும் […]

October 10, 2025 admin
திருப்பம் தரும் திருப்பரங்குன்றமும், மதுரை எழுச்சியும்! Exclusive

திருப்பம் தரும் திருப்பரங்குன்றமும், மதுரை எழுச்சியும்!

மதுரை மக்கள் தெளிவாக உள்ளார்கள். மதுரை மக்களுக்கு பாடமெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. கையில் அதிகாரத்தை வைத்துக்கொண்டு தேவையில்லாத விவகாரங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கிவிட்டு, கேட்டால் “பாஜக உள்ளே வந்துவிடும்” என்று சொல்லி தொடர்ந்து பூச்சாண்டி காட்டப்பட்டது. இன்று மதுரை மண்ணில் கலவரத்தை தூண்ட முயற்சி செய்து அவர்கள் தரப்பு கூட்டத்தை கூட்டியும் காண்பித்து உள்ளார்கள். இது அப்பட்டமான ஆளும் வர்க்கத்தின் சித்தாந்த தோல்வியின் வெளிப்பாடாகத் தான் பார்க்க வேண்டும். திராவிடம், பெரியார் என்று இவர்களின் “பேனர்” […]

February 5, 2025 admin