32°C
விளம்பரம்
Advertisement

Tag: <span>SUNDAR C</span>

‘மூக்குத்தி அம்மன் 2’  திரைப்படப்பூஜை செலவே 1 கோடியாமில்லே! Exclusive

‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படப்பூஜை செலவே 1 கோடியாமில்லே!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், […]

March 7, 2025 admin
வல்லான் – விமர்சனம்! Exclusive

வல்லான் – விமர்சனம்!

மதகஜ ராஜா 13 ஆண்டுகளுக்கு பின்னர் ரிலீஸாகி ஹிட் ஆன மகிழ்ச்சியில் இருக்கும் சுந்தர் சி தொடர்ச்சியாக இன்னொரு வெற்றியை எட்ட முடியுமா என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்ட படமாகவே வல்லான் தெரிகிறது. அந்த படம் முழுவதும் காமெடி இந்த படம் முழுவதும் கொலை, மர்மம். சுந்தர் சி.யை வைத்து நல்லதொரு க்ரைம் திரில்லர் படத்தினை எடுக்க நினைத்த டைரக்டர், அதில் ஆங்காங்கே சற்று சறுக்கி சொதப்பி விட்டார். ஆனாலும் க்ளைமாக்ஸ் காட்சியில் வைத்த ட்விஸ்ட் சற்று கவனிக்கும்படியாக […]

January 24, 2025 admin
எம்ஜிஆர் ஆசியால் ஜெயித்தோம் ; சுந்தர் சி பெருமிதம்! Exclusive

எம்ஜிஆர் ஆசியால் ஜெயித்தோம் ; சுந்தர் சி பெருமிதம்!

12 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆகிறது என்றால் இது சினிமா வரலாற்றிலேயே இதுவரை நிகழாத அதிசயம்.. அதை நிகழ்த்தி காட்டி இருக்கிறது இந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம்.சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, விஜய் ஆண்டனி (இசை) உள்ளிட்டோரின் கூட்டணியில் பாரம்பரியம் மிக்க ஜெமினி பிலிம்ஸ் […]

January 18, 2025 admin
மத கஜ ராஜா – விமர்சனம்! Exclusive

மத கஜ ராஜா – விமர்சனம்!

கோலிவுட்டில் தற்போது ஹீரோயின் இல்லாமல் கூட படம் வருகிறது. ஆனால் கோடம்பாக்க  செட் பிராப்பர்டி என்றழைக்கப்படும் யோகிபாபு இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு போய் விட்டது.இதற்கு காரணம் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பஞ்சம் தான். சந்தானம் ஹீரோவான பின்னர் யோகிபாபுவுக்கு போட்டியாக சூரி, சதீஷ் போன்ற காமெடி நடிகர்கள் இருந்தனர். அவர்களும் தற்போது ஹீரோவாகி விட்டனர்.முன்னொரு கால காமெடி மகாராஜா வடிவேலு கம்பேக் கொடுத்த பின்னர் காமெடி வேடங்களை விட குணச்சித்திர […]

January 13, 2025 admin
“மதகஜராஜா வெற்றியால் மீண்டும் ஜெமினி கொடி!”; சுந்தர்.சி விருப்பம் Exclusive

“மதகஜராஜா வெற்றியால் மீண்டும் ஜெமினி கொடி!”; சுந்தர்.சி விருப்பம்

கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சுந்தர் சி முதன் முறையாக விஷாலுடன் கூட்டணி சேர்ந்து உருவான படம் ‘மதகஜராஜா’. ஜெமினி பிலிம் சர்க்யூட் இந்தப்படத்தை தயாரித்துள்ளது. கடந்த 2012ல் துவங்கிய இந்தப்படம் 2013லேயே ரிலீஸுக்கு தயாரானாலும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரிலீஸ் ஆக முடியாத நிலை ஏற்பட்டு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தற்போது பல நல்லவர்களின் கூட்டு முயற்சியால் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு […]

January 8, 2025 admin
சுந்தர் சி டைரக்ட் செய்யும் ‘மூக்குத்தி அம்மன் 2’! Exclusive

சுந்தர் சி டைரக்ட் செய்யும் ‘மூக்குத்தி அம்மன் 2’!

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ எனும் திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர். சி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ படத்தைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் உருவாகிறது. தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா முதன்மையான வேடத்தில் […]

September 17, 2024 admin
‘அரண்மனை  4’ டிஸ்னி+ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது! Exclusive

‘அரண்மனை 4’ டிஸ்னி+ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியானது!

சுந்தர்.சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா ஆகியோரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அரண்மனை 4’ திரைப்படம் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் முதல் பிளாக் பஸ்டர் படம் என்ற பெருமையோடு, ரூ.100 கோடி வசூல் தாண்டிய படம் என்ற பெருமையையும் பெற்றது. பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தோடு இப்படத்தை மக்கள் பார்த்ததோடு, அனைத்து திரையரங்குகளும் திருவிழா போன்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. அனைத்து […]

June 22, 2024 admin
’அரண்மனை 4’  -விமர்சனம்! Exclusive

’அரண்மனை 4’ -விமர்சனம்!

சுந்தரவேல் சிதம்பரம் என்ற சுந்தர்.சி லைட்டர் லாப் புராக்டக்ஸ்களை வழங்கி  ரசிகர்களை மகிழ்விப்பதில் ஸ்கோர் செய்தவர்..! குறிப்பாக கோலிவுட்டில் லாஜிக் இல்லா காமெடி சீன்களை கோர்த்து திரைபடம் காண்போரை திருப்திப்படுத்துவதில் மாஸ்டர் டிகிரி வாங்கியவர். அந்த வகையில் இவர் டைரக்‌ஷனில் உருவான ‘அரண்மனை’ படத்தின் முதல் பாகம் 2014-ம் ஆண்டு ரிலீஸானது.. 2-ம் பாகம் 2016லும், 3-ம் பாகம் 2021-ம் வருடமும் வெளியானது. இப்போது வந்துள்ள அரண்மனை 4 மேற்படி மூன்று அரண்மனை படங்களின் கலைவைதான் என்று […]

May 3, 2024 admin
அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்ட விழாத் துளிகள் !! Exclusive

அரண்மனை 4 டிரைலர் வெளியீட்டு கொண்டாட்ட விழாத் துளிகள் !!

Avni Cinemax (P) Ltd  சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. […]

March 31, 2024 admin
“தலைநகரம் 2”  திரைப்பட  நன்றி அறிவிப்பு விழாத் துளிகள்!! Exclusive

“தலைநகரம் 2” திரைப்பட நன்றி அறிவிப்பு விழாத் துளிகள்!!

Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் […]

June 26, 2023 admin
உடனடி செய்திகள்