Exclusive
கொஞ்சம் ஷட் அப் பண்ணுங்க!
அதுல் சுபாஷ் என்பவர் மணமுறிவு வழக்கின் போது தன் மனைவியின் தொந்தரவு தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட செய்தி வைரல் ஆகி இருக்கிறது. பல ஆண்களும் இதனை முன்னெடுத்து பெண்களுக்கு எதிரான வனமத்தைக் கக்கி வருகிறார்கள். ஜீவனாம்சம் எனும் விஷயத்தை கடுமையாக விமர்சனமும் கேலி கிண்டலும் செய்து பதிவுகள் பார்க்கிறேன். அந்த செய்தி வந்த அன்று எக்ஸ் தளமே குலுங்கியது.அதுல் தற்கொலை மட்டுமல்ல, வேறு எந்தத் தற்கொலையுமே வருந்தத்தக்கதுதான். ஆனால் இதன் மூலம் பெண்கள் எல்லாமே குரூரக்காரர்கள் […]