Running News
முக்கியச் செய்தி
சொட்ட சொட்ட நனையுது – விமர்சனம்!
இன்றைய இளைஞர்களின் ஆகப் பெரிய பிரச்சினை எது? வேலையில்லா திண்டாட்டமா? பைக்/கார் வாங்காத ஏக்கமா? எதுவுமே இல்லை! அது, தலைமுடி உதிர்வு! தலையில் சொட்டை விழுந்தால், அது ஆண்களின் தோற்றத்தை மட்டுமல்ல, மனதையும் புரட்டிப் போடுகிறது. இந்த வலியை ஒரு முழு நீளப் படமாக்கி ஆறுதல் சொல்ல முயன்றிருக்கிறார்கள், ‘சொட்ட சொட்ட நனையுது’ படக்குழுவினர். அதாவது, தலைமுடி முழுமையாகக் கொட்டி, வழுக்கைத் தலையாக இருக்கும் நம்ம ஹீரோ ராஜா (நிஷாந்த் ரூஷோ), கல்யாணத்துக்குப் பெண் தேடித் தவிக்கிறார். […]
முழுமையாகப் படிக்க