Exclusive
மாயோன் விமர்சனம்!
கூகுளில் கோயிலில் புதையல் என்று டைப்பிட்டுப் பாருங்கள்.. ஆயிரக்கணக்கான தரவுகள் கிடைக்கும்.. அவைகளில் எதிலுமே இல்லாத ஒரு கதை ஒன்றை உருவாக்கி அதில்,விஞ்ஞானம், , மெய்ஞானம், ஆன்மிகம், அமானுஷ்யம், திகில், ஆகியவற்றை சேர்த்து கலவையான பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயன்று அதில் ஓரளவு சக்சஸூம் ஆன படம்தான் ‘மாயோன்’. இப்படத்தின் கதை என்னவென்றால் மாயோன் என்றொரு மலையில் ஆயிரம் வருஷங்க0ளுக்கு மேல் பழமையானது என்று நம்பப்படும் பிரம்மாண்ட கிருஷ்ணர் கோயில் ஒன்று பலருக்கும் வழிகாட்டியாக விளங்குகிறது. அக்கோயில் […]