Running News
கோலிவுட்டின் பக்கா ஆக்ஷன் ‘பிளாஸ்ட்’ -விமர்சனம்!
தமிழ் சினிமா எத்தனையோ ஆக்ஷன் படங்களைப் பார்த்திருக்கிறது. ஆனால், எடுத்துக் கொண்ட கதைக்கு தேவையில்லாத காதல் டூயட்டுகள், திணிக்கப்பட்ட காமெடி டிராக்குகள் எதுவும் இல்லாமல், ஆரம்பம் முதல் இறுதி வரை ஜெட் வேகத்தில் நகரும் ஒரு நேர்த்தியான, ‘நோ-நான்சென்ஸ்’ ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுத்து நீண்ட நாட்களாகிவிட்டது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘பிளாஸ்ட்’ திரைப்படம் அந்த ஏக்கத்தைத் தீர்த்து, ரசிகர்களுக்கு ஒரு பக்கா தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை வழங்கியிருக்கிறது! அதே சமயம் இயக்குநர் தான் […]